Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இரதர்ஃபோர்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரதர்ஃபோர்டியம்
104Rf
Hf

Rf

(Uph)
lawrenciumஇரதர்ஃபோர்டியம்தூப்னியம்
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இரதர்ஃபோர்டியம், Rf, 104
உச்சரிப்பு /ˌrʌðərˈfɔːrdiəm/
RUDH-ər-FOR-dee-əm
தனிம வகை தாண்டல் உலோகம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 47, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[267]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d2 7s2[1][2]
2, 8, 18, 32, 32, 10, 2
Electron shells of rutherfordium (2, 8, 18, 32, 32, 10, 2)
Electron shells of rutherfordium (2, 8, 18, 32, 32, 10, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு Joint Institute for Nuclear Research (1964)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)[1][2]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 23.2 (predicted)[1][2][3] g·cm−3
உருகுநிலை 2400 K, 2100 °C, 3800 (predicted)[1][2] °F
கொதிநிலை 5800 K, 5500 °C, 9900 (predicted)[1][2] °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 4,[1] 3 (predicted)[2]
(only bolded oxidation states are known experimentally)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 579.9 (estimated)[2] kJ·mol−1
2வது: 1389.4 (estimated)[2] kJ·mol−1
3வது: 2296.4 (estimated)[2] kJ·mol−1
அணு ஆரம் 150 (estimated)[2] பிமீ
பங்கீட்டு ஆரை 157 (estimated)[1] pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close-packed (predicted)[4]
இரதர்ஃபோர்டியம் has a hexagonal close-packed crystal structure
CAS எண் 53850-36-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இரதர்ஃபோர்டியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
261Rf செயற்கை 70 s[5] >80% α 8.28 257No
<15% ε 261Lr
<10% SF
263Rf செயற்கை 15 min[5] <100% SF
~30% α 7.90 ? 259No
265Rf செயற்கை 2.5 min[6] SF
266Rf? செயற்கை 10? h SF?/α?
267Rf செயற்கை 1.3 h[5] SF
268Rf? செயற்கை 6? h SF?/α?
only isotopes with half-lives over 5 seconds are included here
·சா

இரதர்ஃபோர்டியம் (Rutherfordium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமத்தினை எகா-ஆஃபினியம் மற்றும் உன்னில்குவாடியம் என்றும் அழைப்பார்கள். இதன் குறியீடு Rf, அணு எண் 104. இத்தனிமம் கதிரியக்கத் தனிமம் ஆகும். இது இயற்கையாக அமையும் தனிமம் அன்று. இதன் ஓரிடத்தான் 265Rf அதிகபட்சமாக 13 மணிநேரம் அரைவாழ்வுக் காலம் மட்டுமே கொண்டுள்ளது.

தற்போதைக்கு இத்தனிமத்தினால் எப்பயனும் இல்லை. ஆஃபினியம் தனிமத்தின் வேதியியல் பண்புகள் இத்ற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இத்தனிமம் எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டிற்குப் பின் பெயரிடப்பட்டுள்ளது. 1964 இல் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) உன்னில்குவாடியம்(unnilquadium) (Unq) என்று தற்காலிகமாக பெயரிட்டது. 1997 இல் இரதர்ஃபோர்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Chemical Data. Rutherfordium - Rf, Royal Chemical Society
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
  3. Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013. 
  4. Östlin, A.; Vitos, L. (2011). "First-principles calculation of the structural stability of 6d transition metals". Physical Review B 84 (11). doi:10.1103/PhysRevB.84.113104. Bibcode: 2011PhRvB..84k3104O. 
  5. 5.0 5.1 5.2 Sonzogni, Alejandro. "Interactive Chart of Nuclides". written at National Nuclear Data Center. Brookhaven National Laboratory. 
  6. Ellison, P.; Gregorich, K.; Berryman, J.; Bleuel, D.; Clark, R.; Dragojević, I.; Dvorak, J.; Fallon, P. et al. (2010). "New Superheavy Element Isotopes: 242Pu(48Ca,5n)285114". Physical Review Letters 105. doi:10.1103/PhysRevLett.105.182701. Bibcode: 2010PhRvL.105r2701E. 

வெளியிணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரதர்ஃபோர்டியம்&oldid=3955302" இலிருந்து மீள்விக்கப்பட்டது