மோசரபு மொழி
Appearance
Mozarabic | |
---|---|
لتن לטן Latinus/Latino | |
பிராந்தியம் | Iberia |
Extinct | by the Late Middle Ages |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | roa |
ISO 639-3 | mxi |
மோசரபு மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது ஐபீரிய மூவலன்தீவில் வாழ்ந்த இசுலாமியரால் பேசப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி 14ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டது. இம்மொழி அரபு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்பட்டது.