Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]

2007 முதல் தொகுதிகளின் பட்டியல்

[தொகு]
வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
1 கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் - திருவள்ளூர்
2 பொன்னேரி பட்டியல் சாதியினர்
3 திருத்தணி - அரக்கோணம்
4 திருவள்ளூர் - திருவள்ளூர்
5 பூந்தமல்லி பட்டியல் சாதியினர்
6 ஆவடி -
7 மதுரவாயல் - திருப்பெரும்புதூர்
8 அம்பத்தூர் -
9 மாதவரம் - திருவள்ளூர்
10 திருவொற்றியூர் - வட சென்னை
11 link=https://en.wikipedia.org/wiki/File:Constitution-Radhakrishnan Nagar.svg ராதாகிருஷ்ணன் நகர் சென்னை -
12 பெரம்பூர் -
13 கொளத்தூர் -
14 வில்லிவாக்கம் - மத்திய சென்னை
15 திரு. வி. க. நகர் பட்டியல் சாதியினர் வட சென்னை
16 எழும்பூர் பட்டியல் சாதியினர் மத்திய சென்னை
17 இராயபுரம் - வட சென்னை
18 துறைமுகம் - மத்திய சென்னை
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி -
20 ஆயிரம் விளக்கு -
21 அண்ணா நகர் -
22 விருகம்பாக்கம் - தென் சென்னை
23 சைதாப்பேட்டை -
24 தி. நகர் -
25 மயிலாப்பூர் -
26 வேளச்சேரி -
27 சோழிங்கநல்லூர் செங்கல்பட்டு -
28 ஆலந்தூர் காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர்
29 திருப்பெரும்புதூர் பட்டியல் சாதியினர்
30 பல்லாவரம் செங்கல்பட்டு -
31 தாம்பரம் -
32 செங்கல்பட்டு - காஞ்சிபுரம்
33 திருப்போரூர் -
34 செய்யூர் பட்டியல் சாதியினர்
35 மதுராந்தகம் பட்டியல் சாதியினர்
36 உத்திரமேரூர் காஞ்சிபுரம் -
37 காஞ்சிபுரம் -
38 அரக்கோணம் இராணிப்பேட்டை பட்டியல் சாதியினர் அரக்கோணம்
39 சோளிங்கர் -
40 காட்பாடி (வேலூர் வடக்கு) வேலூர் -
41 இராணிப்பேட்டை இராணிப்பேட்டை -
42 ஆற்காடு -
43 வேலூர் (வேலூர் தெற்கு) வேலூர் - வேலூர்
44 அணைக்கட்டு -
45 கீழ்வைத்தியனான்குப்பம் பட்டியல் சாதியினர்
46 குடியாத்தம் பட்டியல் சாதியினர்
47 வாணியம்பாடி திருப்பத்தூர் -
48 ஆம்பூர் -
49 ஜோலார்பேட்டை - திருவண்ணாமலை
50 திருப்பத்தூர் -
51 ஊத்தங்கரை கிருஷ்ணகிரி பட்டியல் சாதியினர் கிருஷ்ணகிரி
52 பர்கூர் -
53 கிருஷ்ணகிரி -
54 வேப்பனஹள்ளி -
55 ஓசூர் -
56 தளி -
57 பாலக்கோடு தருமபுரி - தருமபுரி
58 பென்னாகரம் -
59 தருமபுரி -
60 பாப்பிரெட்டிப்பட்டி -
61 அரூர் பட்டியல் சாதியினர்
62 செங்கம் திருவண்ணாமலை பட்டியல் சாதியினர் திருவண்ணாமலை
63 திருவண்ணாமலை -
64 ‎கீழ்பெண்ணாத்தூர் -
65 கலசப்பாக்கம் -
66 போளூர் - ஆரணி
67 ஆரணி - ஆரணி
68 செய்யாறு - ஆரணி
69 வந்தவாசி பட்டியல் சாதியினர் ஆரணி
70 செஞ்சி விழுப்புரம் -
71 மயிலம் -
72 திண்டிவனம் பட்டியல் சாதியினர் விழுப்புரம்
73 வானூர் பட்டியல் சாதியினர்
74 விழுப்புரம் -
75 விக்கிரவாண்டி -
76 திருக்கோயிலூர் கள்ளக்குறிச்சி -
77 உளுந்தூர்ப்பேட்டை -
78 இரிஷிவந்தியம் - கள்ளக்குறிச்சி
79 சங்கராபுரம் -
80 கள்ளக்குறிச்சி பட்டியல் சாதியினர்
81 கெங்கவல்லி சேலம் பட்டியல் சாதியினர்
82 ஆத்தூர்| பட்டியல் சாதியினர்
83 ஏற்காடு பட்டியல் பழங்குடியினர்
84 ஓமலூர் - சேலம்
85 மேட்டூர் - தருமபுரி
86 எடப்பாடி - சேலம்
87 சங்ககிரி - நாமக்கல்
88 சேலம்-மேற்கு - சேலம்
89 சேலம்-வடக்கு -
90 சேலம்-தெற்கு -
91 வீரபாண்டி -
92 இராசிபுரம் நாமக்கல் பட்டியல் சாதியினர் நாமக்கல்
93 சேந்தமங்கலம் பட்டியல் பழங்குடியினர்
94 நாமக்கல் -
95 பரமத்தி-வேலூர் -
96 திருச்செங்கோடு -
97 குமாரபாளையம் - ஈரோடு
98 ஈரோடு கிழக்கு ஈரோடு -
99 ஈரோடு மேற்கு -
100 மொடக்குறிச்சி -
101 தாராபுரம் திருப்பூர் பட்டியல் சாதியினர்
102 காங்கேயம் -
103 பெருந்துறை ஈரோடு - திருப்பூர்
104 பவானி -
105 அந்தியூர் -
106 கோபிச்செட்டிப்பாளையம் -
107 பவானிசாகர் பட்டியல் சாதியினர் நீலகிரி
108 உதகமண்டலம் நீலகிரி -
109 கூடலூர் பட்டியல் சாதியினர்
110 குன்னூர் -
111 மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் -
112 அவினாசி திருப்பூர் பட்டியல் சாதியினர்
113 திருப்பூர் வடக்கு - திருப்பூர்
114 திருப்பூர் தெற்கு -
115 பல்லடம் - கோயம்புத்தூர்
116 சூலூர் கோயம்புத்தூர் -
117 கவுண்டம்பாளையம் -
118 கோயம்புத்தூர் வடக்கு -
119 தொண்டாமுத்தூர் - பொள்ளாச்சி
120 கோயம்புத்தூர் தெற்கு - கோயம்புத்தூர்
121 சிங்காநல்லூர் -
122 கிணத்துக்கடவு - பொள்ளாச்சி
123 பொள்ளாச்சி -
124 வால்பாறை பட்டியல் சாதியினர்
125 உடுமலைப்பேட்டை திருப்பூர் -
126 மடத்துக்குளம் -
127 பழநி திண்டுக்கல் - திண்டுக்கல்
128 ஒட்டன்சத்திரம் -
129 ஆத்தூர் -
130 நிலக்கோட்டை பட்டியல் சாதியினர்
131 நத்தம் -
132 திண்டுக்கல் -
133 வேடசந்தூர் - கரூர்
134 அரவக்குறிச்சி கரூர் -
135 கரூர் -
136 கிருஷ்ணராயபுரம் பட்டியல் சாதியினர்
137 குளித்தலை - பெரம்பலூர்
138 மணப்பாறை திருச்சிராப்பள்ளி - கரூர்
139 திருவரங்கம் - திருச்சிராப்பள்ளி
140 திருச்சிராப்பள்ளி மேற்கு -
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு -
142 திருவெறும்பூர் -
143 இலால்குடி - பெரம்பலூர்
144 மண்ணச்சநல்லூர் -
145 முசிறி -
146 துறையூர் பட்டியல் சாதியினர்
147 பெரம்பலூர் பெரம்பலூர் பட்டியல் சாதியினர்
148 குன்னம் - சிதம்பரம்
149 அரியலூர் அரியலூர் -
150 ஜெயங்கொண்டம் -
151 திட்டக்குடி கடலூர் பட்டியல் சாதியினர் கடலூர்
152 விருத்தாச்சலம் -
153 நெய்வேலி -
154 பண்ருட்டி -
155 கடலூர் -
156 குறிஞ்சிப்பாடி -
157 புவனகிரி - சிதம்பரம்
158 சிதம்பரம் -
159 காட்டுமன்னார்கோயில் பட்டியல் சாதியினர்
160 சீர்காழி மயிலாடுதுறை பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
161 மயிலாடுதுறை -
162 பூம்புகார் -
163 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்
164 கீழ்வேளூர் பட்டியல் சாதியினர்
165 வேதாரண்யம் -
166 திருத்துறைப்பூண்டி திருவாரூர் பட்டியல் சாதியினர்
167 மன்னார்குடி - தஞ்சாவூர்
168 திருவாரூர் - நாகப்பட்டினம்
169 நன்னிலம் -
170 திருவிடைமருதூர் தஞ்சாவூர் பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
171 கும்பகோணம் -
172 பாபநாசம் -
173 திருவையாறு - தஞ்சாவூர்
174 தஞ்சாவூர் -
175 ஒரத்தநாடு -
176 பட்டுக்கோட்டை -
177 பேராவூரணி -
178 கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை பட்டியல் சாதியினர் திருச்சிராப்பள்ளி
179 விராலிமலை - கரூர்
180 புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி
181 திருமயம் - சிவகங்கை
182 ஆலங்குடி -
183 அறந்தாங்கி - இராமநாதபுரம்
184 காரைக்குடி சிவகங்கை - சிவகங்கை
185 திருப்பத்தூர் -
186 சிவகங்கை -
187 மானாமதுரை பட்டியல் சாதியினர்
188 மேலூர் மதுரை - மதுரை
189 மதுரை கிழக்கு -
190 சோழவந்தான் பட்டியல் சாதியினர் தேனி
191 மதுரை வடக்கு - மதுரை
192 மதுரை தெற்கு -
193 மதுரை மத்தி -
194 மதுரை மேற்கு -
195 திருப்பரங்குன்றம் - விருதுநகர்
196 திருமங்கலம் -
197 உசிலம்பட்டி - தேனி
198 ஆண்டிப்பட்டி தேனி -
199 பெரியகுளம் பட்டியல் சாதியினர்
200 போடிநாயக்கனூர் -
201 கம்பம் -
202 இராஜபாளையம் விருதுநகர் - தென்காசி
203 திருவில்லிபுத்தூர் விருதுநகர் பட்டியல் சாதியினர்
204 சாத்தூர் விருதுநகர் - விருதுநகர்
205 சிவகாசி -
206 விருதுநகர் -
207 அருப்புக்கோட்டை -
208 திருச்சுழி - இராமநாதபுரம்
209 பரமக்குடி இராமநாதபுரம் பட்டியல் சாதியினர்
210 திருவாடாணை -
211 இராமநாதபுரம் -
212 முதுகுளத்தூர் -
213 விளாத்திகுளம் தூத்துக்குடி - தூத்துக்குடி
214 தூத்துக்குடி -
215 திருச்செந்தூர் -
216 ஸ்ரீவைகுண்டம் -
217 ஓட்டப்பிடாரம் பட்டியல் சாதியினர்
218 கோவில்பட்டி -
219 சங்கரன்கோவில் தென்காசி பட்டியல் சாதியினர் தென்காசி
220 வாசுதேவநல்லூர் பட்டியல் சாதியினர்
221 கடையநல்லூர் -
222 தென்காசி -
223 ஆலங்குளம் - திருநெல்வேலி
224 திருநெல்வேலி திருநெல்வேலி -
225 அம்பாசமுத்திரம் -
226 பாளையங்கோட்டை -
227 நாங்குநேரி -
228 இராதாபுரம் -
229 கன்னியாகுமரி கன்னியாகுமரி - கன்னியாகுமரி
230 நாகர்கோவில் -
231 குளச்சல் -
232 பத்மனாபபுரம் -
233 விளவங்கோடு -
234 கிள்ளியூர் -

இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் மற்றும் 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும்.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
  2. Know Your Election: Tamil Nadu 2016

வெளி இணைப்புகள்

[தொகு]