Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980

← 1977 ஜனவரி 3-6, 1980 1984 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மு. கருணாநிதி எம். ஜி. ராமச்சந்திரன்
கட்சி திமுக அஇஅதிமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
தொகுதிகள்
37 2
மாற்றம் Increase21 18
மொத்த வாக்குகள் 1,02,90,515 73,92,655
விழுக்காடு 55.89% 40.15%


முந்தைய இந்தியப் பிரதமர்

சரண் சிங்
மதச்சார்பற்ற ஜனதா கட்சி

இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்

[தொகு]

1980ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்

[தொகு]
திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 20 அதிமுக 2 மதச்சார்பற்ற ஜனதா கட்சி 0
திமுக 16 ஜனதா கட்சி 0
முஸ்லிம் லீக் 1 காங்கிரசு (அர்ஸ்) 0
மொத்தம் (1980) 37 மொத்தம் (1980) 2 மொத்தம் (1980) 0
மொத்தம் (1977) - மொத்தம் (1977) - மொத்தம் (1977) 0

தமிழக அமைச்சர்கள்

[தொகு]

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

ஆய அமைச்சர்கள்

[தொகு]
அமைச்சர் கட்சி தொகுதி துறை
ரா. வெங்கட்ராமன் காங்கிரசு தென் சென்னை நிதி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]