1624
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1624 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1624 MDCXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1655 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2377 |
அர்மீனிய நாட்காட்டி | 1073 ԹՎ ՌՀԳ |
சீன நாட்காட்டி | 4320-4321 |
எபிரேய நாட்காட்டி | 5383-5384 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1679-1680 1546-1547 4725-4726 |
இரானிய நாட்காட்டி | 1002-1003 |
இசுலாமிய நாட்காட்டி | 1033 – 1034 |
சப்பானிய நாட்காட்டி | Genna 10Kan'ei 1 (寛永元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1874 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3957 |
1624 (MDCXXIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 14 - 90 ஆண்டுகளாக உதுமானியரின் பிடியில் இருந்த பக்தாத் நகரம் மீண்டும் சபாவிது பேரரசின் கீழ் வந்தது.
- மார்ட்டின் லூதரின் விவிலியத்தின் செருமானிய மொழிபெயர்ப்பு நூல் திருத்தந்தையின் உத்தரவில் பொதுமக்களின் முன்னிலையில் தீயிடப்பட்டது.
- நெதர்லாந்து சீனக் குடியரசில் தைனான் என்ற வணிகக் குடியேற்றத்தை நிறுவியது.
- நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் பெரும் தீ பரவியது.
- வெர்சாய் அரண்மனை பதின்மூன்றாம் லூயி மன்னனால் கட்டப்பட்டது.
- போர்த்துக்கீசர் யாழ்ப்பாண நகரில் கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தனர்.[1]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 26 - சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3