ஆர்க் டே ரியோம்ப்
Appearance
ஆர்க் டே ரியோம்ப் Arc de Triomphe | |
---|---|
இரவில் ஆர்க் டே ரியோம்ப் | |
மாற்றுப் பெயர்கள் | Arc de Triomphe de l'Étoile |
பொதுவான தகவல்கள் | |
வகை | வெற்றி வளைவு |
கட்டிடக்கலை பாணி | புதுச்செவ்வியல்வாதம் |
இடம் | பலஸ் சாலஸ் டே குலே |
கட்டுமான ஆரம்பம் | 15 ஆகத்து 1806[1] |
துவக்கம் | 29 சூலை 1836[2] |
உயரம் | 50 m (164 அடி) |
பரிமாணங்கள் | |
பிற பரிமாணங்கள் | அகலம்: 45 m (148 அடி) ஆழம்: 22 m (72 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஜீன் சல்கிறின், லூயிஸ் டே தூரி |
ஆர்க் டே ரியோம்ப் (Arc de Triomphe de l'Étoile) என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது "பலஸ் சாள்ஸ் டே கேல்" எனுமிடத்தின் மத்தியில் உள்ளது.[3] ஆர்க் டே ரியோம்ப் ("வெற்றி வளைவு" என்பது பொருள்) பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள் ஆகிய போர்களில் பிரான்சுக்காக சண்டையிட்டு இறந்தவர்களை புகழ்வதற்காக, இதன் வெளிப்புற மேற்பரப்பில் முழு பிரான்சிய வெற்றியாளர்கள் மற்றும் தளபதிகளின் பெயர்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளது. நினைவுச்சின்னம் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்.[4]
உசாத்துணை
[தொகு]- ↑ Raymond, Gino (30 October 2008). Historical dictionary of France. Scarecrow Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5095-8. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ Fleischmann, Hector (1914). An unknown son of Napoleon. John Lane company. p. 204. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ The étoile ("star") is formed by twelve radiating avenues.
- ↑ "Arc De Triomphe". Archived from the original on 12 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link)
வெளியிணைப்பு
[தொகு]- பொதுவகத்தில் Arc de Triomphe de l'Étoile தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Arc of Triumph by Decade தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Inscriptions on the Arc de Triomphe பரணிடப்பட்டது 2005-03-06 at the வந்தவழி இயந்திரம்
- The names of 660 persons inscribed on the Arc de Triomphe
- Clarification of history of Arc de Triomphe
- The permanent exhibition inside the Arc de Triomphe
- View from the Arc de Triomphe