ஆழ்வார் மக்களவைத் தொகுதி
Appearance
Alwar | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
Interactive Map Outlining Alwar Lok Sabha Constituency | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | Rajasthan |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | Bhartiya Janta Party |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஆழ்வார் மக்களவைத் தொகுதி (Alwar Lok Sabha constituency) இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். ஆழ்வார் மக்களவைத் தொகுதியில் யாதவ வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, ஆழ்வார் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
59 | திஜாரா | ஆழ்வார் | மஹாந்த் பாலாக்நாத் | பாஜக | பாஜக | ||
60 | கிஷன்கர் பாஸ் | தீப்சந்த் கைரியா | இதேகா | பாஜக | |||
61 | முண்டவர் | லலித் யாதவ் | இதேகா | பாஜக | |||
62 | பெக்ரோர் | ஜஸ்வந்த் சிங் யாதவ் | பாஜக | பாஜக | |||
65 | ஆழ்வார் ஊரகம் (ப.இ.) | டிகா ராம் ஜூலி | இதேகா | இதேகா | |||
66 | ஆழ்வார் நகரம் | சஞ்சய் சர்மா | பாஜக | பாஜக | |||
67 | ராம்கர் | ஜுபைர் கான் | இதேகா | இதேகா | |||
68 | ராஜ்கர் லட்சுமன்கர் (ப.கு.) | மங்களல் மீனா | இதேகா | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சோபா இராம் குமாவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | காசி ராம் குப்தா | சுயேச்சை | |
1967 | போலநாத் மாஸ்டர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | ஹரி பிரசாத் ஷர்மா | ||
1977 | ராம்சி லால் யாதவ் | ஜனதா கட்சி | |
1980 | ராம் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ) | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | ராம்சி லால் யாதவ் | ஜனதா தளம் | |
1991 | மகேந்திர குமாரி | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | நவால் கிசோர் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | காசி ராம் யாதவ் | ||
1999 | ஜஸ்வந்த் சிங் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | கரண் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2009 | ஜிதேந்திர சிங் | ||
2014 | மகந்த் சந்த்நாத் | பாரதிய ஜனதா கட்சி | |
2018^ | கரண் சிங் யாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2019 | மஹந்த் பாலக்நாத் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | பூபேந்தர் யாதவ் |
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பூபேந்தர் யாதவ் | 6,31,992 | |||
காங்கிரசு | இலலித் யாதவ் | 5,83,710 | |||
பசக | பசல் உசேன் | 19,287 | |||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 5,822 | |||
வாக்கு வித்தியாசம் | 48,282 | ||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha polls 2014: 2 ministers, cricketer among 81 hopefuls in 2nd phase in Rajasthan". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/lok-sabha-polls-2014-2-ministers-cricketer-among-81-hopefuls-in-2nd-phase-in-rajasthan/articleshow/34115864.cms.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS208.htm