18வது மக்களவை
Appearance
18வது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
புது தில்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தவணை | சூன் 2024 – சூன் 2029 | ||||
தேர்தல் | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் | ||||
அரசு | ஐந்தாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு | ||||
எதிரணி | இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி | ||||
இறையாண்மை | |||||
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு | ||||
குடியரசுத் துணைத் தலைவர் | ஜகதீப் தன்கர் | ||||
மக்களவை | |||||
உறுப்பினர்கள் | 543 | ||||
மக்களவைத் தலைவர் | மு.செ.வே. | ||||
அவை முன்னவர் | நரேந்திர மோதி | ||||
பிரதமர் | நரேந்திர மோதி | ||||
அவைத் துணை முன்னவர் | நிதின் கட்காரி | ||||
எதிர்க்கட்சித் தலைவர் | இராகுல் காந்தி | ||||
Party control | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
18வது மக்களவை, மக்களவையின் 543 தொகுதிகளில் இருந்து அனைத்து உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக, 19 ஏப்ரல் முதல் 1 சூன் 2024 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டு, 4 சூன் 2024 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[1][2][3]
உறுப்பினர்கள்
[தொகு]- அவைத்தலைவர்: மு.செ.வே.
- அவைத் துணைத்தலைவர்: மு.செ.வே.
- அவை முன்னவர்: நரேந்திர மோதி
- எதிர்க்கட்சித் தலைவர்: இராகுல் காந்தி[4]
- எதிர்க்கட்சித் துணைத் தலைவர்: மு.செ.வே.
- பொதுச் செயலர்: உத்பால் குமார் சிங்[5]
கட்சி வாரியாக இருக்கைகள் பகிர்மானம்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 3 MPs, Vishal Patil from Sangli, Pappu Yadav from Purnia & Mohmad Haneefa from Ladakh who were elected as Independents have supported INC.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha Election 2024 Schedule: Elections Date, Month, Seats, States and Candidates". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
- ↑ The Indian Express (4 June 2024). "Lok Sabha Elections 2024 Results: Full List of winners on all 543 seats" (in en) இம் மூலத்தில் இருந்து 5 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240605115428/https://indianexpress.com/elections/2019-general-election-schedule/full-list-of-winners-in-lok-sabha-elections-2024-9364542/. பார்த்த நாள்: 5 June 2024.
- ↑ India TV News (4 June 2024). "Lok Sabha Election Results 2024: Full list of constituency-wise winners, parties and margin" (in en) இம் மூலத்தில் இருந்து 5 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240605120528/https://www.indiatvnews.com/news/india/lok-sabha-election-results-2024-full-list-of-all-constituency-wise-leading-winning-candidates-parties-bjp-congress-2024-06-04-934845. பார்த்த நாள்: 5 June 2024.
- ↑ "India's Rahul Gandhi nominated as opposition leader after election gains". Al Jazeera. 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
- ↑ PTI. "LS Secretary General Utpal Singh gets one year extension". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.