Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்வார் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°34′N 76°37′E / 27.56°N 76.62°E / 27.56; 76.62
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 223: வரிசை 223:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* [https://www.indiaelections2014.info/parliament/2019/states/rajasthan/alwar/lok_sabha_parliamentary_election_2019_results.html 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்]
* [https://www.indiaelections2014.info/parliament/2019/states/rajasthan/alwar/lok_sabha_parliamentary_election_2019_results.html 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்]
{{இராசத்தான் மக்களவைத் தொகுதிகள்}}
{{Lok Sabha constituencies of Rajasthan}}<templatestyles src="Module:Coordinates/styles.css"></templatestyles>{{Coord|27.56|76.62|display=title}}
{{Coord|27.56|76.62|display=title}}

14:07, 20 செப்டெம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

Alwar
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Alwar Lok Sabha Constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Rajasthan
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிBhartiya Janta Party
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஆழ்வார் மக்களவைத் தொகுதி (Alwar Lok Sabha constituency) இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். ஆழ்வார் மக்களவைத் தொகுதியில் யாதவ வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தற்போது, ஆழ்வார் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
59 திஜாரா ஆழ்வார் மஹாந்த் பாலாக்நாத் பாஜக பாஜக
60 கிஷன்கர் பாஸ் தீப்சந்த் கைரியா இதேகா பாஜக
61 முண்டவர் லலித் யாதவ் இதேகா பாஜக
62 பெக்ரோர் ஜஸ்வந்த் சிங் யாதவ் பாஜக பாஜக
65 ஆழ்வார் ஊரகம் (ப.இ.) டிகா ராம் ஜூலி இதேகா இதேகா
66 ஆழ்வார் நகரம் சஞ்சய் சர்மா பாஜக பாஜக
67 ராம்கர் ஜுபைர் கான் இதேகா இதேகா
68 ராஜ்கர் லட்சுமன்கர் (ப.கு.) மங்களல் மீனா இதேகா இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 சோபா இராம் குமாவத் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 காசி ராம் குப்தா சுயேச்சை
1967 போலநாத் மாஸ்டர் இந்திய தேசிய காங்கிரசு
1971 ஹரி பிரசாத் ஷர்மா
1977 ராம்சி லால் யாதவ் ஜனதா கட்சி
1980 ராம் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு (ஐ)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ராம்சி லால் யாதவ் ஜனதா தளம்
1991 மகேந்திர குமாரி பாரதிய ஜனதா கட்சி
1996 நவால் கிசோர் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1998 காசி ராம் யாதவ்
1999 ஜஸ்வந்த் சிங் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2004 கரண் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரஸ்
2009 ஜிதேந்திர சிங்
2014 மகந்த் சந்த்நாத் பாரதிய ஜனதா கட்சி
2018^ கரண் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரஸ்
2019 மஹந்த் பாலக்நாத் பாரதிய ஜனதா கட்சி
2024 பூபேந்தர் யாதவ்

^ இடைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள்

2024

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஆழ்வார்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பூபேந்தர் யாதவ் 6,31,992
காங்கிரசு இலலித் யாதவ் 5,83,710
பசக பசல் உசேன் 19,287
நோட்டா நோட்டா (இந்தியா) 5,822
வாக்கு வித்தியாசம் 48,282
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Lok Sabha polls 2014: 2 ministers, cricketer among 81 hopefuls in 2nd phase in Rajasthan". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/lok-sabha-polls-2014-2-ministers-cricketer-among-81-hopefuls-in-2nd-phase-in-rajasthan/articleshow/34115864.cms. 
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2010.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS208.htm

வெளி இணைப்புகள்