exemplar
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- exemplar, பெயர்ச்சொல்.
- முன்மாதிரி; மாதிரி
- மேற்காட்டு
- பின்பற்றத்தக்கவர்
- வகைமாதிரிப்படிவம்
- வகையின் எடுத்துக்காட்டு
- மாதிரி உரு
- ஒத்திசைபடிவம்
- சுவடியின் சரிநேர்படி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exemplar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி