விலை
Appearance
பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலிலும், விற்பனையிலும் விலை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schindler, Robert M. (2012). Pricing Strategies: A Marketing Approach. Thousand Oaks, California: SAGE. pp. 1–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4129-6474-6.
- ↑ Banton, Caroline. "Theory of Price Definition". Investopedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-25.
- ↑ Milton Friedman, “Lerner on the Economics of Control”, in Milton Friedman (Ed.), Essays in Positive Economics. Chicago: University of Chicago Press, 1953, pp. 304.