விவாக பஞ்சமி
Appearance
விவாக பஞ்சமி | |
---|---|
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்து |
நிகழ்வு | வருடாந்திரம் |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
விவாக பஞ்சமி (Vivaha Panchami) என்பது இராமன், சீதை ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவிலும், நேபாளத்தின் மிதிலைப் பிரதேசத்திலும் உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.
அனுசரிப்புகள்
[தொகு]நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[1]
பண்டிகை தேதிகள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Naresh Chandra Sangal; Prakash Sangal (1998). Glimpses of Nepal. APH Publishing. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7024-962-7.
- ↑ "2015 Vivah Panchami". DrikPanchang. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
- ↑ "Vivaha panchami, vivaha panchami legend - Festivals of India".