Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

முத்திரை (இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் பாடலில் இடம்பெறும் வகையில் எழுதுவர். அச்சொல் முத்திரை என அழைக்கப்படும்.

முத்திரையின் வகைகள்

[தொகு]
  1. ஸ்வயநாம முத்திரை
  2. இராக முத்திரை
  3. இதரநாம முத்திரை
  4. இராஜ முத்திரை
  5. தாள முத்திரை
  6. வம்ச முத்திரை
  7. இலக்ஷண முத்திரை
  8. சந்த முத்திரை
  9. ஸ்தல முத்திரை
  10. ஆச்சாரிய முத்திரை
  11. இஷ்ட ஜன முத்திரை
  12. அர்த்த முத்திரை

உசாத்துணை

[தொகு]

எஸ். பாலச்சந்திரராஜு எழுதிய 'இசைத் துணைவன்' எனும் நூல். மூன்றாம் பதிப்பு, 1998. வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், சென்னை 17.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்திரை_(இசை)&oldid=1370856" இலிருந்து மீள்விக்கப்பட்டது