மீடியாகார்ப்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மீடியாகார்ப் என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள தொலைக்காட்சி, வானொலி, ஒலி-ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்களின் குழுமம் ஆகும். இந்த குழுமத்தில் 7 தொலைக்காட்சிகளும், 13 வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இந்த குழும நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான டெமாசெக் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானவை.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி), மீடியாகார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானது
இது சிங்கப்பூர் நிறுவனம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |