மார்ட்டினா நவரத்திலோவா
நாடு | செக்கோசிலோவாக்கியா (1973–1975) ஐக்கிய அமெரிக்கா (1975–தற்போதுவரை) |
---|---|
வாழ்விடம் | புளோரிடா |
உயரம் | 1.73 மீ |
தொழில் ஆரம்பம் | 1975 |
இளைப்பாறல் | 2006 |
விளையாட்டுகள் | இடது கை; One-handed backhand |
பரிசுப் பணம் | அமெரிக்க டாலர்21,626,089 (இதுவரை பெற்ற பரிசுத் தொகையில் இது 6வது அதிகமானதாகும்) |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 1,442–219 (86.8%) |
பட்டங்கள் | 167 (இச்சாதனையை ஆண், பெண் இருவரிலும் யாரும் இதுவரை முறியடிக்கவில்லை) |
அதிகூடிய தரவரிசை | No. 1 (சூலை 10, 1978) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | W (1981, 1983, 1985) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1982, 1984) |
விம்பிள்டன் | W (1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986, 1987, 1990) |
அமெரிக்க ஓப்பன் | W (1983, 1984, 1986, 1987) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | W (1978, 1979, 1981, 1983, 1984, 1985, 1986(1), 1986(2)) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 747–143 |
பட்டங்கள் | 177 (இச்சாதனையை ஆண், பெண் இருவரிலும் யாரும் இதுவரை முறியடிக்கவில்லை) |
அதியுயர் தரவரிசை | No. 1 (செப்டம்பர் 10, 1984) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | W (1980, 1982, 1983, 1984, 1985, 1987, 1988, 1989) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1975, 1982, 1984, 1985, 1986, 1987, 1988) |
விம்பிள்டன் | W (1976, 1979, 1981, 1982, 1983, 1984, 1986) |
அமெரிக்க ஓப்பன் | W (1977, 1978, 1980, 1983, 1984, 1986, 1987, 1989, 1990) |
ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
Tour Finals | W (1980, 1981, 1982, 1983, 1984, 1985, 1986(2), 1987, 1988, 1989, 1991) |
இற்றைப்படுத்தப்பட்டது: July 25, 2008. |
மார்ட்டினா நவரத்திலோவா (Martina Navratilova (Czech: Martina Navrátilová உச்சரிப்பு[ˈmarcɪna ˈnavraːcɪlovaː];; {பிறப்பு: அக்டோபர் 18, 1956) என்பவர் முன்னாள் டென்னிசு வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.[1][2][3]செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.[4] 2005 ஆம் ஆண்டில் டென்னிஸ் எனும் இதழானது 1965 முதல் 2005 வரையிலான காலகட்டங்களில் சிறந்த பெண் டென்னிசு வீரர் என இவரைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[5][6]
நவரத்திலோவா மகளிர் டென்னிசு சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி 332 வாரங்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடித்தார். மேலும் இரட்டையர் பிரிவில் 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார். தற்போது வரை டென்னிசு வரலாற்றில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 200 வாரங்களுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்தது இவர் மட்டுமே ஆவார். இவர் ஏழு முறைகள் ஒற்றையர் பிரிவில் ஆண்டு முழுவதும் முதல் இடத்தில் நீடித்தார், மேலும் அதில் ஐந்து முறைகள் தொடர்ச்சியாக முதல் இடத்தில் நீடித்தார். இரட்டையர் பிரிவில் இந்தச் சாதனையானது ஐந்து முறையும் அதில் மூன்றுமுறை தொடர்ச்சியாகவும் முதல் இடத்தில் நீடித்தார்.[1]
நவரத்திலோவா 18 முறைகள் பெருவெற்றித் தொடரில் (டென்னிசு) கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 31 முறைகள் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) வெற்றி பெற்றுள்ளார்.[1][2] மேலும் 10 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு தனி நபர் அதிக முறை ஆண் மற்றும் பெண் பிரிவில் பெரு வெற்றித் தொடரில் வெற்றி பெற்றவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[2] அதில் 1982 முதல் 1990 வரையிலான ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மேலும் ஒன்பது முறை தொடர்ச்சியாக வாகையாளராகத் திகழ்ந்தார். இதன் மூலம் 8 முறை தொடர்ந்து இந்தச் சாதனை புரிந்த ஹெலன் வில்ஸ் மூடியின் சாதனையை இவர் முறியடித்தார்.[7]
நவரத்திலோவா மற்றும் பில்லீ ஜீன் கிங் ஆகிய இருவரும் தலா 20 விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளனர்.[4] டென்னிசு வரலாற்றிலேயே அதிக முறை ஒற்றையர் பிரிவில் 167 முறைகள் வாகையாளராகவும் , இரட்டையர் பிரிவில் 177 முறைகள் வாகையாளராகவும் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார்.[4] இதுவரையிலான தொழில் முறை டென்னிசு போட்டிகளில் 1982 முதல் 1986 வரை தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்த இவரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் நடந்த ஒற்றையர் பிரிவில் 442 போட்டிகளில் 428 இல் வெற்றி பெற்றுள்ளார். ஒரு ஆண்டில் மூன்றிற்கும் குறைவான போட்டிகளில் தான் இவர் தோல்வி அடைந்துள்ளார். இவரின் வெற்றி சராசரி 96.8 விழுக்காடு ஆகும். தான் ஒரு சமபாலுறவாளர் என்பதில் வெளிப்படையாக இருந்தவர்.[8]
விருதுகள்
[தொகு]பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு வாகையாளர் விருதினை 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[9] பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு ஆன்டுதோறும் வழங்கக் கூடிய சிறந்த வீரர் விருதினை 1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[9] பிபிசியின் விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2003 ஆம் ஆண்டில் வழங்கியது. செக் குடியரசு சிறந்த வீரருக்கான விருது 2006 இல் பெற்றார்.[9]
பெருவெற்றித் தொடர்
[தொகு]ஒற்றையர் ஆட்ட காலக்கோடு
[தொகு]செக்கோசிலோவாக்கியா | ஐக்கிய அமெரிக்கா | ||||||||||||||||||||||||||
கோப்பை | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995–03 | 2004 | வெவி | வெ-தோ | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆத்திரேலிய ஓப்பன் | A | A | இ | A | A | A | A | A | அஇ | வெ | இ | வெ | அஇ | வெ | – | இ | அஇ | காஇ | A | A | A | A | A | A | A | 3 / 10 | 46–7 |
பிரெஞ்சு ஓப்பன் | காஇ | காஇ | இ | A | A | A | A | A | காஇ | வெ | 4சு | வெ | இ | இ | இ | 4சு | A | A | A | A | A | 1சு | A | 1சு | 2 / 13 | 51–11 | |
விம்பிள்டன் | 3சு | 1சு | காஇ | அஇ | காஇ | வெ | வெ | அஇ | அஇ | வெ | வெ | வெ | வெ | வெ | வெ | இ | இ | வெ | காஇ | அஇ | அஇ | இ | A | 2சு | 9 / 23 | 120–14 | |
யூ.எசு. ஓப்பன் | 1சு | 3சு | அஇ | 1சு | அஇ | அஇ | அஇ | 4சு | இ | காஇ | வெ | வெ | இ | வெ | வெ | காஇ | இ | 4சு | இ | 2சு | 4சு | A | A | A | 4 / 21 | 89–17 | |
வெவி | 0 / 3 | 0 / 3 | 0 / 4 | 0 / 2 | 0 / 2 | 1 / 2 | 1 / 2 | 0 / 3 | 1 / 4 | 2 / 4 | 3 / 4 | 3 / 4 | 2 / 4 | 2 / 3 | 2 / 4 | 0 / 4 | 0 / 3 | 1 / 2 | 0 / 2 | 0 / 2 | 0 / 2 | 0 / 2 | 0 / 0 | 0 / 2 | 18 / 67 | – | |
வெற்றி-தோல்வி | 5–3 | 5–3 | 17–4 | 5–2 | 9–2 | 11–1 | 11–1 | 11–3 | 19–3 | 20–2 | 23–1 | 25–1 | 25–2 | 20–1 | 25–2 | 18–4 | 16–3 | 10–1 | 10–2 | 6–2 | 8–2 | 6–2 | 0–0 | 1–2 | – | 306–49 |
– = போட்டி நடைபெறவில்லை
A = போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
வெவி = கலந்துகொண்ட போட்டிகளும் அதில் வென்ற போட்டிகளும்
குறிப்பு: 1977ம் ஆண்டில் சனவரி, டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆத்திரேலிய ஓப்பன் நடந்தது. 1986 ம் ஆண்டு நடைபெறவில்லை.
பெருவெற்றித் தொடர் - ஒற்றையர்: 32 (18–14) முடிவு
[தொகு]முடிவு | ஆண்டு | கோப்பை | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
இரண்டாமிடம் | 1975 | ஆத்திரேலிய ஓப்பன் | புற்றரை | இவான் கூலகோங் | 6–3, 6–2 |
இரண்டாமிடம் | 1975 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | கிரிசு எவர்ட் | 2–6, 6–2, 6–1 |
வெற்றியாளர் | 1978 | விம்பிள்டன் (1) | புற்றரை | கிரிசு எவர்ட் | 2–6, 6–4, 7–5 |
வெற்றியாளர் | 1979 | விம்பிள்டன் (2) | புற்றரை | கிரிசு எவர்ட் | 6–4, 6–4 |
இரண்டாமிடம் | 1981 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | டிரேசி ஆசுட்டின் | 1–6, 7–6(7–4), 7–6(7–1) |
வெற்றியாளர் | 1981 | ஆத்திரேலிய ஓப்பன் (1) | புற்றரை | கிரிசு எவர்ட் | 6–7(4–7), 6–4, 7–5 |
வெற்றியாளர் | 1982 | பிரெஞ்சு ஓப்பன் (1) | களிமண் | ஆண்டிரிய சகெர் | 7–6(8–6), 6–1 |
வெற்றியாளர் | 1982 | விம்பிள்டன்(3) | புற்றரை | கிரிசு எவர்ட் | 6–1, 3–6, 6–2 |
இரண்டாமிடம் | 1982 | ஆத்திரேலிய ஓப்பன் | புற்றரை | கிரிசு எவர்ட் | 6–3, 2–6, 6–3 |
வெற்றியாளர் | 1983 | விம்பிள்டன் (4) | புற்றரை | ஆண்டிரிய சகெர் | 6–0, 6–3 |
வெற்றியாளர் | 1983 | யூ.எசு. ஓப்பன் (1) | செயற்கைதரை | கிரிசு எவர்ட் | 6–1, 6–3 |
வெற்றியாளர் | 1983 | ஆத்திரேலிய ஓப்பன் (2) | புற்றரை | கேத்தி சோர்டன் | 6–2, 7–6(7–5) |
வெற்றியாளர் | 1984 | பிரெஞ்சு ஓப்பன் (2) | களிமண் | கிரிசு எவர்ட் | 6–3, 6–1 |
வெற்றியாளர் | 1984 | விம்பிள்டன் (5) | புற்றரை | கிரிசு எவர்ட் | 7–6(7–5), 6–2 |
வெற்றியாளர் | 1984 | யூ.எசு. ஓப்பன் (2) | செயற்கைதரை | கிரிசு எவர்ட் | 4–6, 6–4, 6–4 |
இரண்டாமிடம் | 1985 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | கிரிசு எவர்ட் | 6–3, 6–7(4–7), 7–5 |
வெற்றியாளர் | 1985 | விம்பிள்டன் (6) | புற்றரை | கிரிசு எவர்ட் | 4–6, 6–3, 6–2 |
இரண்டாமிடம் | 1985 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | எனா மான்டில்கோவா | 7–6(7–3), 1–6, 7–6(7–2) |
வெற்றியாளர் | 1985 | ஆத்திரேலிய ஓப்பன் (3) | புற்றரை | கிரிசு எவர்ட் | 6–2, 4–6, 6–2 |
இரண்டாமிடம் | 1986 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | கிரிசு எவர்ட் | 2–6, 6–3, 6–3 |
வெற்றியாளர் | 1986 | விம்பிள்டன் (7) | புற்றரை | எனா மான்டில்கோவா | 7–6(7–1), 6–3 |
வெற்றியாளர் | 1986 | யூ.எசு. ஓப்பன் (3) | செயற்கைதரை | எல்லனா சுகோவா | 6–3, 6–2 |
இரண்டாமிடம் | 1987 | ஆத்திரேலிய ஓப்பன் | புற்றரை | எனா மான்டில்கோவா | 7–5, 7–6(7–1) |
இரண்டாமிடம் | 1987 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | ஸ்ரெஃபி கிராஃப் | 6–4, 4–6, 8–6 |
வெற்றியாளர் | 1987 | விம்பிள்டன் (8) | புற்றரை | ஸ்ரெஃபி கிராஃப் | 7–5, 6–3 |
வெற்றியாளர் | 1987 | யூ.எசு. ஓப்பன் (4) | செயற்கைதரை | ஸ்ரெஃபி கிராஃப் | 7–6(7–4), 6–1 |
இரண்டாமிடம் | 1988 | விம்பிள்டன் | புற்றரை | ஸ்ரெஃபி கிராஃப் | 5–7, 6–2, 6–1 |
இரண்டாமிடம் | 1989 | விம்பிள்டன் | புற்றரை | ஸ்ரெஃபி கிராஃப் | 6–2, 6–7(1–7), 6–1 |
இரண்டாமிடம் | 1989 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | ஸ்ரெஃபி கிராஃப் | 3–6, 7–5, 6–1 |
வெற்றியாளர் | 1990 | விம்பிள்டன் (9) | புற்றரை | சீனா காரிச்சன் | 6–4, 6–1 |
இரண்டாமிடம் | 1991 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | மோனிகா செலசு | 7–6(7–1), 6–1 |
இரண்டாமிடம் | 1994 | விம்பிள்டன் | புற்றரை | கன்சிடா மார்டின்ச் | 6–4, 3–6, 6–3 |
பெருவெற்றித் தொடர் - இரட்டையர்: 37 (31–6)
[தொகு]முடிவு | ஆண்டு | கோப்பை | தரை | இணை | எதிராளிகள் | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|
வெற்றியாளர் | 1975 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | கிரிசு எவர்ட் | சூலியா அந்தோனி ஒர்க மரோசோவா |
6–3, 6–2 |
வெற்றியாளர் | 1976 | விம்பிள்டன் | புற்றரை | கிரிசு எவர்ட் | பில்லி சீன் கிங் பெட்டி இச்டவ் |
6–1, 3–6, 7–5 |
இரண்டாமிடம் | 1977 | விம்பிள்டன் | புற்றரை | பெட்டி இசுடவ் | எலன் கார்லே சோன்னி ரசல் |
6–3, 6–3 |
வெற்றியாளர் | 1977 | யூ.எசு. ஓப்பன் | களிமண் | பெட்டி இசுடவ் | ரன்னி ரிக்கிளே பெட்டி ஆன் கிரப் இசூவர்ட் |
6–1, 7–6 |
வெற்றியாளர் | 1978 | யூ.எசு. ஓப்பன் (2) | செயற்கைதரை | பில்லி சீன் கிங் | கெர்ரி ரெய்ட் வெண்டி டர்ன்புல் |
7–6, 6–4 |
வெற்றியாளர் | 1979 | விம்பிள்டன் (2) | புற்றரை | பில்லி சீன் கிங் | பெட்டி இச்டவ் வெண்டி டர்ன்புல் |
5–7, 6–3, 6–2 |
இரண்டாமிடம் | 1979 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | பில்லி சீன் கிங் | பெட்டி இச்டவ் வெண்டி டர்ன்புல் |
7–5, 6–3 |
வெற்றியாளர் | 1980 | யூ.எசு. ஓப்பன் (3) | செயற்கைதரை | பில்லி சீன் கிங் | பாம் சிரிவர் பெட்டி இச்டவ் |
7–6, 7–5 |
வெற்றியாளர் | 1980 | ஆத்திரேலிய ஓப்பன் | புற்றரை | பெட்சி நாக்ல்சென் | ஆன் கியோமுரா கேண்டி ரெய்னால்ட்சு |
6–4, 6–4 |
வெற்றியாளர் | 1981 | விம்பிள்டன் (3) | புற்றரை | பாம் சிரிவர் | கேத்தி சோர்டன் அன்னி இசுமித் |
6–3, 7–6(8–6) |
இரண்டாமிடம் | 1981 | ஆத்திரேலிய ஓப்பன் | புற்றரை | பாம் சிரிவர் | கேத்தி சோர்டன் அன்னி இசுமித் |
6–2, 7–5 |
வெற்றியாளர் | 1982 | பிரெஞ்சு ஓப்பன் (2) | களிமண் | அன்னி இசுமித் | ரோசுமேரி காசல்சு வெண்டி டர்ன்புல் |
6–3, 6–4 |
வெற்றியாளர் | 1982 | விம்பிள்டன் (4) | புற்றரை | பாம் சிரிவர் | கேத்தி சோர்டன் அன்னி இசுமித் |
6–4, 6–1 |
வெற்றியாளர் | 1982 | ஆத்திரேலிய ஓப்பன் (2) | புற்றரை | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் இவா ஃவஃவ் |
6–4, 6–2 |
வெற்றியாளர் | 1983 | விம்பிள்டன் (5) | புற்றரை | பாம் சிரிவர் | ரோசுமேரி காசல்சு வெண்டி டர்ன்புல் |
6–2, 6–2 |
வெற்றியாளர் | 1983 | யூ.எசு. ஓப்பன் (4) | செயற்கைதரை | பாம் சிரிவர் | ரோசலின் ்வேர்பேங்க் கேண்டி ரெய்னால்ட்சு |
6–7(4–7), 6–1, 6–3 |
வெற்றியாளர் | 1983 | ஆத்திரேலிய ஓப்பன் (3) | புற்றரை | பாம் சிரிவர் | ஆன் அப்சு வெண்டி டர்ன்புல் |
6–4, 6–7, 6–2 |
வெற்றியாளர் | 1984 | பிரெஞ்சு ஓப்பன் (3) | களிமண் | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் அனா மேன்ட்லிகோவா |
5–7, 6–3, 6–2 |
வெற்றியாளர் | 1984 | விம்பிள்டன் (6) | புற்றரை | பாம் சிரிவர் | கேத்தி சோர்டன் அன்னி இசுமித் |
6–3, 6–4 |
வெற்றியாளர் | 1984 | யூ.எசு. ஓப்பன் (5) | செயற்கைதரை | பாம் சிரிவர் | அன்னி அப்சு வெண்டி டர்ன்புல் |
6–2, 6–4 |
வெற்றியாளர் | 1984 | ஆத்திரேலிய ஓப்பன் (4) | புற்றரை | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் எலனா சுகோவா |
6–3, 6–4 |
வெற்றியாளர் | 1985 | பிரெஞ்சு ஓப்பன் (4) | களிமண் | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் எலனா சுகோவா |
4–6, 6–2, 6–2 |
இரண்டாமிடம் | 1985 | விம்பிள்டன் | புற்றரை | பாம் சிரிவர் | கேத்தி சோர்டன் எலிசபத் இசுமைலி |
5–7, 6–3, 6–4 |
இரண்டாமிடம் | 1985 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் எலனா சுகோவா |
6–7, 6–2, 6–3 |
வெற்றியாளர் | 1985 | ஆத்திரேலிய ஓப்பன் (5) | புற்றரை | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் எலனா சுகோவா |
6–3, 6–4 |
வெற்றியாளர் | 1986 | பிரெஞ்சு ஓப்பன் (5) | களிமண் | ஆண்டிரியா டிமச்வரி | ஸ்ரெஃபி கிராஃப் கேப்ரியலா சபாடினி |
6–1, 6–2 |
வெற்றியாளர் | 1986 | விம்பிள்டன் (7) | புற்றரை | பாம் சிரிவர் | அனா மேன்ட்லிகோவா வெண்டி டர்ன்புல் |
6–1, 6–3 |
வெற்றியாளர் | 1986 | யூ.எசு. ஓப்பன் (6) | செயற்கைதரை | பாம் சிரிவர் | அனா மேன்ட்லிகோவா வெண்டி டர்ன்புல் |
6–4, 3–6, 6–3 |
வெற்றியாளர் | 1987 | ஆத்திரேலிய ஓப்பன் (6) | புற்றரை | பாம் சிரிவர் | சினா காரிசன் லோரி மெக்நெய்ல் |
6–1, 6–0 |
வெற்றியாளர் | 1987 | பிரெஞ்சு ஓப்பன் (6) | களிமண் | பாம் சிரிவர் | ஸ்ரெஃபி கிராஃப் கேப்ரியலா சபாடினி |
6–2, 6–1 |
வெற்றியாளர் | 1987 | யூ.எசு. ஓப்பன் (7) | செயற்கைதரை | பாம் சிரிவர் | கேத்தி சோர்டன் எலிசபத் இசுமைலி |
5–7, 6–4, 6–2 |
வெற்றியாளர் | 1988 | ஆத்திரேலிய ஓப்பன் (7) | செயற்கைதரை | பாம் சிரிவர் | கிரிசு எவர்ட் வெண்டி டர்ன்புல் |
6–0, 7–5 |
வெற்றியாளர் | 1988 | பிரெஞ்சு ஓப்பன் (7) | களிமண் | பாம் சிரிவர் | கிளாடியா கோடே-கில்சுச் எலனா சுகோவா |
6–2, 7–5 |
வெற்றியாளர் | 1989 | ஆத்திரேலிய ஓப்பன் (8) | செயற்கைதரை | பாம் சிரிவர் | பாட்டி ஃவென்டிக் சில் எத்ரிங்டன் |
3–6, 6–3, 6–2 |
வெற்றியாளர் | 1989 | யூ.எசு. ஓப்பன் (8) | செயற்கைதரை | அனா மேன்ட்லிகோவா | மேரி ஜோ பெர்ணாண்டசு பாம் சிரிவர் |
5–7, 6–4, 6–4 |
வெற்றியாளர் | 1990 | யூ.எசு. ஓப்பன் (9) | செயற்கைதரை | சிசி பெர்ணான்டசு | சனா நவோட்னா எலனா சுகோவா |
6–2, 6–4 |
இரண்டாமிடம் | 2003 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | சுவேட்லனா குச்னேட்சோவா | வர்ஜீனியா ருவனோ பலோ சுரெச் |
6–2, 6–3 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Martina Navratilova biography, Career statistics, Records", www.fampeople.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-22
- ↑ "Martina Navratilova", IMDb, பார்க்கப்பட்ட நாள் 2018-04-22
- ↑ 4.0 4.1 4.2 "Martina Navratilova", International Tennis Hall of Fame, பார்க்கப்பட்ட நாள் 2018-04-22
- ↑ https://howtheyplay.com/individual-sports/Top-10-Greatest-Female-Tennis-Players-of-All-Time
- ↑ http://www.newsday.com/sports/tennis/10-best-women-s-tennis-players-of-all-time-1.10632315
- ↑ Lincicome, Bernie (July 8, 1990). "A Natural Ninth For Navratilova". The Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் September 21, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Bonnie DeSimone (September 11, 2006). "Act II of Navratilova's career ends with a win". ஈஎஸ்பிஎன். http://sports.espn.go.com/sports/tennis/usopen06/news/story?id=2578105. பார்த்த நாள்: February 14, 2007.
- ↑ 9.0 9.1 9.2 "Martina Navratilova, Awards, Recognition, Notes", www.fampeople.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-22[தொடர்பிழந்த இணைப்பு]