மண் கௌதாரி
Appearance
மண் கௌதாரி | |
---|---|
இரட்டைப்பட்டை மண் கௌதாரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | மண் கௌதாரி ஹக்ஸ்லே, 1868
|
குடும்பம்: | ப்டெரோக்லிடிடாய்
போனாபர்டே, 1831
|
பேரினங்கள் | |
| |
வேறு பெயர்கள் | |
|
மண் கௌதாரி (Sandgrouse) என்பது ப்டெரோக்லிடிடாய் (Pteroclididae) குடும்பப் பறவைகளுக்குக் கொடுக்கப்படும் பொதுவான பெயர் ஆகும். இதில் 16 வகை இனங்கள் உள்ளன. இவை பாரம்பரியமாக 2 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ப்டெரோக்லிடிபார்மஸ் (Pteroclidiformes) வரிசையின் கீழ் வருகின்றன.
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Sandgrouse videos பரணிடப்பட்டது 2016-04-26 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- "Sand-grouse". New International Encyclopedia. (1905).