பெர்புரோமைல் புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புரோமின் புளோரைடு மூவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
25251-03-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44233513 |
| |
பண்புகள் | |
BrFO3 | |
வாய்ப்பாட்டு எடை | 146.90 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
உருகுநிலை | −9 °C (16 °F; 264 K) |
நீருடன் வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெர்புரோமைல் புளோரைடு (Perbromyl fluoride) என்பது BrO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெர்புரோமேட்டு கரைசலுடன் ஆண்டிமனி பெண்டாபுளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் பெர்புரோமைல் புளோரைடு உருவாகும்.:[3]
- KBrO4 + 2SbF5 + 3HF → BrO3F + K[SbF6] + H[SbF6]•H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]பெர்புரோமைல் புளோரைடு நிறமற்ற வாயுவாக உருவாகிறது. இது ஈரப்பதம் இல்லாத நிலையில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[4]
வேதிப் பண்புகள்
[தொகு]பெர்புரோமைல் புளோரைடு தண்ணீருடன் வினையில் ஈடுபடும்.
- BrO3F + H2O → HBrO4 + HF
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Johnson, Gerald K.; O'Hare, P. A. G.; Appelman, Evan H. (1972). Perbromyl fluoride. 11. NIST. பக். 800–802. doi:10.1021/ic50110a028. https://webbook.nist.gov/cgi/formula?ID=C25251030&Mask=4. பார்த்த நாள்: 5 June 2023.
- ↑ Appleman, Evan H.; Studier, Martin H. (July 1969). "Perbromyl fluoride" (in en). Journal of the American Chemical Society 91 (16): 4561–4562. doi:10.1021/ja01044a049. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja01044a049. பார்த்த நாள்: 5 June 2023.
- ↑ Steudel, Ralf (20 April 2011). Chemistry of the Non-Metals: With an Introduction to Atomic Structure and Chemical Bonding (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-083082-8. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
- ↑ U. S. Atomic Energy Commission Division of Plans and Atomic Energy Research: Life and Physical Sciences, Reactor Development, Waste Management (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1970. p. 10. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.