பயனர்:மணி.கணேசன்
Appearance
மணி.கணேசன் (பிறப்பு பிப்ரவரி 17, 1975.)
பெற்றோர்
[தொகு]தந்தையார் பெயர் மணி. தாயார் பெயர் இராமாமிர்தம்.
கல்வித் தகுதி
[தொகு]எம்.ஏ., எம்.பில்., பி.எட்., டி.டி.எட்., பி.எச்டி.
தொழில்
[தொகு]பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேலகண்டமங்கலம், கோட்டூர் ஒன்றியம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா.
சொந்த ஊர்
[தொகு]பாமணி கிராமம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா, தொடர்பு எண் 9442965431 & 7010303298
அடையாளம்
[தொகு]கவிஞர் மற்றும் எழுத்தாளர்.
முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு
[தொகு]நவீன கவிதைகள் ஒப்பீடு
ஈடுபாடு
[தொகு]முற்போக்கு சிந்தனையுள்ள கருத்துக்களை உள்ளடக்கி கவிதை,சிறுகதை,கட்டுரைகள் எழுதுவதாகும்.
பெற்ற விருதுகள்
[தொகு]- மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் கவிதைக்கான முதல் பரிசு
- தினபூமி நாளிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
- கலைமகள் மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
- தினமணி-நெய்வேலி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதை போட்டிகளில் முறையே ஆறுதல் பரிசுகள்.
- காவியன் இலக்கியப் பரிசளிப்புப் போட்டியில் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு.
- திருச்சி சிற்றம்பலனார் நினைவு கட்டுரைக்கான மனித நேயப் புனிதர் விருது.
பதக்கம்
[தொகு]சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:28, 3 சூன் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
பதக்கம்
[தொகு]விடாமுயற்சியாளர் பதக்கம் | |
தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 47 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் விடாமுயற்சியாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் --ப. இரமேஷ் 14:31, 7 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
பதக்கம்
[தொகு]சிறப்புப் பதக்கம் | |
நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் அயராது கலந்து கொண்டு தாங்கள் விக்கிப்பீடியா பற்றி அறிந்ததையும் தங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் மற்ற ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொன்னமையையும் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து ஆர்வமுடன் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:00, 8 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。 |