Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பனஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனாஜி
—  தலைநகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் கோவா (மாநிலம்)
மாவட்டம் வடக்கு கோவா மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி பனாஜி
மக்கள் தொகை 40,017 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


60 மீட்டர்கள் (200 அடி)

குறியீடுகள்

பனாஜி, பஞ்சிம் (ஆங்கிலம்:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), இந்தியாவின் கோவா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பஞ்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,017 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பணஜி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பணஜி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு

[தொகு]

1961-ஆம் ஆண்டு இந்தியா பனாஜியை ஒரு படையெடுப்பின் மூலம் இணைந்துக் கொண்டது. 1961 முதல் 1987ஆம் ஆண்டு வரை இந்திய ஆட்சிப் பகுதியாக இருந்த கோவாவின் தலைநகராகவும் 1987-இல் மாநிலமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. வட கோவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும் இதுவே.

ஆதாரங்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பனஜி&oldid=3079151" இலிருந்து மீள்விக்கப்பட்டது