Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஜந்தர் மந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர்

ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்பது, புவியின் அச்சுக்கு இணையாகச் செம்பக்கம் கொண்ட பிரம்மாண்ட செங்கோண முக்கோணவடிவக் கோல் அமைக்கப்பட்டதொரு பகலிரவு சமன்கொண்ட சூரிய மணிகாட்டி ஆகும். இதில் கோலுக்கு இருபுறமும் நிலநடுக்கோட்டின் தளத்திற்கு இணையானதாகவுள்ள ஒரு வட்டக் காற்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது, நேரத்தை அரைநொடித் துல்லியமாகக் கணிப்பதற்கும், சூரியன் மற்றும் வான்சார் பொருட்களின் சரிவைக் கணக்கிடவும் அமைக்கப்பட்ட கருவியாகும்.[1]

இந்தியாவில், 18 ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரில் ஜெய் சிங் அரசரால் ஐந்து ஜந்தர் மந்தர்கள் கட்டப்பட்டன. அவை புதுதில்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜைன், மதுரா மற்றும் வாரணாசியில் அமைந்துள்ளன.[2]

இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகும்.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. pareek, Amit kumar pareek and Agam kumar. "Jantar Mantar Jaipur". amerjaipur.in. Archived from the original on 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  2. Smithsonian. Timelines of Science. Penguin. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4654-1434-2.
  3. "The Jantar Mantar, Jaipur – UNESCO World Heritage Centre". Whc.unesco.org. 2010-07-31. பார்க்கப்பட்ட நாள் 2012-11-11.

வெளிடயிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jantar Mantar (Jaipur)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜந்தர்_மந்தர்&oldid=3882717" இலிருந்து மீள்விக்கப்பட்டது