Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சான்-ஏத்தியென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்-ஏத்தியென்
Saint-Étienne
சான்-ஏத்தியென் Saint-Étienne-இன் சின்னம்
சின்னம்
சான்-ஏத்தியென்
Saint-Étienne-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
RegionAuvergne-Rhône-Alpes
திணைக்களம்Loire
மண்டலம்9 நிலப்பிரிவுகளின் தலைநகர்
Area
1
79.97 km2 (30.88 sq mi)
மக்கள்தொகை
 (2007)
1,78,530
 • தரவரிசை16வது (பிரான்சில்)
 • அடர்த்தி2,200/km2 (5,800/sq mi)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
INSEE/அஞ்சற்குறியீடு
42218 /42000, 42100
ஏற்றம்422–1,117 m (1,385–3,665 அடி)
(avg. 516 m or 1,693 அடி)
இணையதளம்http://www.saint-etienne.fr/
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

சான்-ஏத்தியென் (Saint-Étienne, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[sɛ̃t‿etjɛn]; அருபித: Sant-Etiève; புனித இசுட்டீபன்) என்பது பிரான்சின் மத்திய பகுதியின் கிழக்கேயுள்ள ஒரு நகரம் ஆகும். இது லியோன் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது லோயிர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இதன் மக்கள்தொகை அண்ணளவாக 172,023 (2013) ஆகும்.

புனித ஸ்தேவானின் நினைவாக இந்நகருக்கு சா-ஏத்தியென் எனப் பெயரிடப்பட்டது. 13ம் நூற்றாண்டில் புனித ஸ்தேவான் ஆலயத்தைச் சுற்றிய சிறிய கிராமமாக இது இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் இங்கு போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்துறை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது ஒரு வணிகச் சந்தையாக மாற்றம் பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியின் போது இது ஆர்ம்வில் (போர்க்கருவிகளின் நகரம்) என அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்-ஏத்தியென்&oldid=3243570" இலிருந்து மீள்விக்கப்பட்டது