Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ. ஏ. கே. சுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ. ஏ. கே. சுந்தர்
பிறப்புசுந்தரேசன்
3 சனவரி 1970 (1970-01-03) (அகவை 54)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை
பணிநடிகர்
உயரம்6 அடி
பெற்றோர்ஓ. ஏ. கே. தேவர்
வாழ்க்கைத்
துணை
லோகநாயகி (2006 - தற்போது வரை)
பிள்ளைகள்எஸ். ஆதிசங்கர்

ஓ. ஏ. கே. சுந்தர் (O. A. K. Sundar) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார். விருமாண்டியில் இவர் நடித்த பகைகொண்ட பாத்திரத்துக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடரான ரோமாபுரி பாண்டியன் மற்றும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான பீஷ்மர் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது தந்தை தமிழ் நடிகரான ஓ. ஏ. கே. தேவர் ஆவார். அவர் பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார்.

தொழில்

[தொகு]

ஓ. ஏ. கே. சுந்தர் நாடோடிப் பாட்டுக்காரன் (1992) படத்தின் வழியாக திரைப்படங்களில் அறிமுகமானார்.[1] விருமாண்டி (2004), நான் அவனில்லை (2007) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[2] ஐயர் ஐ. பி. எஸ்சில் இவரது நடிப்பு குறித்து, ஒரு விமர்சகர் "ஆனந்தராஜ் மற்றும் ஓ. ஏ. கே. சுந்தர் (தாதாவின் மகன்கள்) போதுமானவர்கள்" என்று குறிப்பிட்டார். மகாபாரதம் என்ற தொலைக்காட்சி தொடரில் பீஷ்மரில் பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். பல தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிந்த பிறகு, திரைப்படங்களில் கவனம் செலுத்துவதற்காக அவற்றில் பணிபுரிவதை நிறுத்தினார்.[3] அதன்பிறகு கிடாரி (2016),[4][5] சாமி 2 (2018),[6] ராக்கி: தி ரிவெஞ்ச் (2019) உள்ளிட்ட பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்த ஓ. ஏ. கே. தேவரின் மகன் இவர்.[2][8][9] 1998 ஆம் ஆண்டில், இவர் எஸ் லோகநாயகியை மணந்தார்.[10] ரிஷிகேஷில் வாடா (2010) படப்பிடிப்பில் இருந்தபோது, இவர் ஒசாமா பின்லேடன் போன்ற வேடத்தில் தோற்றமளித்ததால் இந்திய ராணுவத்தால் பிடிக்கபட்டார்..[11]

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு நிகழ்ச்சி பங்கு அலைவரிசை குறிப்புகள்
2001 மர்மதேசம் - சோர்ண ரேகை கடத்தல்காரன் ராஜ் தொலைக்காட்சி
2002 - 03 அகல் விளக்குகள் சன் தொலைக்காட்சி
2006-08 அஞ்சலி ஜீவா சக்தி தொலைக்காட்சி
2007-08 காதலிக்க நேரமில்லை முருகவேல் விஜய் தொலைக்காட்சி
2012-17 பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் மாய அசுரா சன் தொலைக்காட்சி
2012-14 பிள்ளை நிலா தங்கதுரை சன் தொலைக்காட்சி
2012-14 மேற்கு மாம்பலதில் ஓரு காதல் ஜீ தமிழ்
2013-16 மகாபாரதம் பீஷ்மா சன் தொலைக்காட்சி
2014 பொம்மலாட்டம் முருகேசன் சன் தொலைக்காட்சி சிறப்புத் தோற்றம்
2014-16 ரோமாபுரி பாண்டியன் கரிகலன் கலைஞர் தொலைக்காட்சி முக்கிய கதாபாத்திரம்
2021-தற்போது வேலம்மாள் விஜய் தொலைக்காட்சி

திரைப்படவியல்

[தொகு]
  • குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படாதைவை அனைத்தும், தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1992 நாடோடிப் பாட்டுக்காரன் சின்னபாண்டி
1993 செந்தூரப் பாண்டி மீனாவின் பட்டய கணக்காளர்
1994 பொண்டாட்டியே தெய்வம்
1995 தேவா கிராமத்து மனிதர்
1995 ரகசிய போலீஸ்
1999 முதல் எச்சரிக்கை
2000 காதல் ரோஜாவே அடியாள்
2004 நிரப்பாகிட்டு மலையாள படம்
2004 விருமாண்டி கோட்டைசாமி
2004 ஜோர் காவல் ஆய்வாளர்
2004 காதலே ஜெயம்
2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி குமரனின் பயிற்சியாளர்
2005 ஐயா ச.ம.உ
2005 ஐயர் ஐ. பி. எஸ் வெங்கடாசலபதியின் மகன்
2005 தொட்டி ஜெயா
2005 ஆணை
2006 தாட்டா கன்னட படம்
2006 பேரரசு காவல் ஆய்வாளர் சண்முகப்பாண்டி
2007 மணிகண்டா
2007 நான் அவனில்லை தியாகு
2007 வேல் வீரபாண்டி
2007 துரை துணை ஆணையர் ஈஸ்வர பாண்டியன்
2008 தோட்டா அமைச்சரின் மகன்
2008 இனி வரும் காலம் தம்பா
2008 காமண்ணா மக்களு பெட்டலா கன்னட படம்
2008 குசேலன் குப்புசாமியின் உதவியாளர்
2009 மூணார் கதிர்வேல்
2009 பேராண்மை
2010 தம்பிக்கு இந்த ஊரு
2010 பெண் சிங்கம் பரசுராமன்
2010 வாடா
2010 வல்லக்கோட்டை காவல் ஆய்வாளர்
2010 மண்டபம் காவல் ஆய்வாளர்
2010 நெல்லு
2011 வேங்கை காவல் துணை ஆணையர்
2011 புலிவேசம்
2011 வேலாயுதம் காளிதாஸ்
2012 திருத்தணி பிரகாஷ்
2013 புத்தகம் ஆனந்த்
2013 ரகளபுரம் வீரபாண்டி
2014 தலைவன் முத்துக்குமார்
2014 பூஜை துருகாவின் தந்தை
2014 மீகாமன் பெஞ்சமின் வாஸ்
2015 கில்லாடி காவல் அதிகாரி
2015 அச்சாரம் காவல் அதிகாரி
2015 பள்ளிக்கூடம் போகாமலே பள்ளி ஆசிரியர்
2016 கிடாரி புலிகுத்தி பாண்டியன்
2018 பிரேம பரஹா / சொல்லிவிடவா சுபேந்திர கணேசன் பன்மொழி படம் (கன்னடம், தமிழ்)
2018 தமிழ் படம் 2 வாசிம் கான்
2018 சாமி 2 மகேந்திர பிச்சை
2018 சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் ராகவன்
2019 விசுவாசம் கோழிமுத்து
2019 ராக்கி: தி ரிவஞ்ச் Paandi
அறிவிக்கப்படும் லாபம் அறிவிக்கப்படும்
TBA புத்தன் ஏசு காந்தி அறிவிக்கப்படும் Delayed
TBA வணங்காமுடி (வரவிருக்கும் திரைப்படம்) அறிவிக்கப்படும் Delayed

குறிப்புகள்

[தொகு]

 

  1. "NADIGAR SANGAM | O.A.K.SUNDAR". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.
  2. 2.0 2.1 "Sundar back to silverscreen". Deccan Chronicle. 26 March 2019.
  3. "சின்னத்திரைக்கு குட் பை சொல்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர் | OAK Sundar to quit television". Dinamalar. 14 December 2015.
  4. "Kidaari Movie Review {3/5}: Critic Review of Kidaari by Times of India". The Times of India.
  5. Subramanian, Anupama (3 September 2016). "Kidaari movie review: Interesting film with violence, gore and contrivances". Deccan Chronicle.
  6. "Has Saamy 2 story line leaked?". Times of India. 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
  7. Subramanian, Anupama (14 April 2019). "Rocky - The Revenge movie review: A Canine's Revenge". Deccan Chronicle.
  8. "Utthama Putthiran@60 brings together families". Deccan Chronicle. 4 April 2018.
  9. Rangarajan, Malathi (5 April 2018). "Sivaji's 'Uthama Puthiran' has a timeless appeal". The Hindu.
  10. "Tamil Cinema | Kombu Full Movie". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.
  11. "Caught in the act - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._ஏ._கே._சுந்தர்&oldid=3761104" இலிருந்து மீள்விக்கப்பட்டது