இலண்டன் கலைவு விசை
Appearance
இலண்டன் கலைவு விசை (London dispersion force) அல்லது கலைவு விசை (Dispersion force)அல்லது இலண்டன் விசை (London force) அல்லது தூண்டிய இருமுனைவு–தூண்டிய இருமுனைவு விசை (Induced dipole–induced dipole force) என்பது அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் தொழிற்படும் விசையாகும்.[1] வந்தர்வால்சு விசையின் ஒரு பிரிவே இலண்டன் கலைவு விசை ஆகும். இங்கு இலண்டன் என்பது பிறிற்சு இலண்டன் என்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 32.