1721
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1721 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1721 MDCCXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1752 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2474 |
அர்மீனிய நாட்காட்டி | 1170 ԹՎ ՌՃՀ |
சீன நாட்காட்டி | 4417-4418 |
எபிரேய நாட்காட்டி | 5480-5481 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1776-1777 1643-1644 4822-4823 |
இரானிய நாட்காட்டி | 1099-1100 |
இசுலாமிய நாட்காட்டி | 1133 – 1134 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 6 (享保6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1971 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4054 |
1721 (MDCCXXI) ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஏப்ரல் - ரீயூனியனில் கடல் கொள்ளையர்கள் 700-தொன் எடையுள்ள போர்த்துக்கீசியப் போர்க்கப்பலைக் கடத்தினர். கோவாவில் இருந்து வந்த இக்கப்பலில் £100,000 முதல் £875,000 வரையான பெறுமதி மிக்க பொருட்கள் இருந்தன.[1]
- மே 8 - பதின்மூன்றாம் இனசென்ட் 244வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- செப்டம்பர் 10 - பெரும் வடக்குப் போர் முடிவுற்றது.
- நவம்பர் 2 - முதலாம் பீட்டர் அனைத்து உருசியாக்களின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் 176-ஆண்டுகால உருசியாவின் சாராட்சி முடிவுக்கு வந்து உருசியப் பேரரசு உருவானது. இப்பேரரசு 1917 இல் கலைந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- சூலை 18 - ஆண்ட்வான் வாட்டூ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1684)
மேற்கோள்கள்
- ↑ Breverton, Terry (2004). Black Bart Roberts: The Greatest Pirate of Them All. Gretna, LA: Pelican Publishing. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58980-233-0.