Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

விவாக பஞ்சமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Vivaha Panchami" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி சான்றுகள்: clean up using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox holiday
'''விவாக பஞ்சமி''' (''Vivaha Panchami'') என்பது [[இராமர்|இராமன்]], [[சீதை]] ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், [[இந்து நாட்காட்டி|இந்து நாட்காட்டியில்]] [[மார்கழி]] மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் [[இந்தியா|இந்தியாவிலும்]], [[நேபாளம்|நேபாளத்தின்]] [[மிதிலை பிரதேசம்|மிதிலைப் பிரதேசத்திலும்]] உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.
|holiday_name = விவாக பஞ்சமி

|type = இந்து
|longtype = [[இந்து]]
|image = Janki Mandir.JPG
|caption = [[ஜானகி கோயில்]], [[ஜனக்பூர்]]
|official_name =
|observedby = [[இந்து|இந்துக்கள்]]
|begins =
|ends =
|date2010 = திசம்பர் 10
|date2014 = 27 நவம்பர்
|date2015 = 16 திசம்பர் (புதன்)
|date2018 = 13 திசம்பர்
|celebrations =
|observances =
|relatedto =
|frequency = வருடாந்திரம்
}}
{{Hinduism small}}
'''விவாக பஞ்சமி''' (''Vivaha Panchami'') என்பது [[இராமர்|இராமன்]], [[சீதை]] ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், [[இந்து நாட்காட்டி|இந்து நாட்காட்டியில்]] [[மார்கழி]] மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் [[இந்தியா|இந்தியாவிலும்]], [[நேபாளம்|நேபாளத்தின்]] [[மிதிலை பிரதேசம்|மிதிலைப் பிரதேசத்திலும்]] உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.


== அனுசரிப்புகள் ==
== அனுசரிப்புகள் ==
[[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள [[ஜனக்பூர்|ஜனக்பூரில்]] இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது. <ref>{{Cite book|title=Glimpses of Nepal|author=Naresh Chandra Sangal|author2=Prakash Sangal|publisher=APH Publishing|year=1998|isbn=81-7024-962-7|page=24|url=https://books.google.com/books?id=CUWIC-vigbkC&q=Vivaha+Panchami&pg=PA24}}</ref>
[[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள [[ஜனக்பூர்|ஜனக்பூரில்]] இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.<ref>{{cite book |title=Glimpses of Nepal|author=Naresh Chandra Sangal|author2=Prakash Sangal |publisher=APH Publishing|year=1998|isbn= 81-7024-962-7|page=24 |url= https://books.google.com/books?id=CUWIC-vigbkC&q=Vivaha+Panchami&pg=PA24}}</ref>


== பண்டிகை தேதிகள் ==
# 2010: டிசம்பர் 10
# 2014: நவம்பர் 27
# 2015: டிசம்பர் 16(புதன்)<ref>{{cite web|title=2015 Vivah Panchami|url=http://www.drikpanchang.com/festivals/vivah-panchami/vivah-panchami-date-time.html?year=2015|publisher=DrikPanchang|access-date=20 February 2015}}</ref>
# 2018: டிசம்பர் 13<ref>{{Cite web|url=http://www.festivalsofindia.in/Vivaha-Panchami/|title = Vivaha panchami, vivaha panchami legend - Festivals of India}}</ref>
== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==


* [[இராம நவமி|ராம நவமி]]
* [[இராம நவமி]]
* [[இந்து சமய விழாக்களின் பட்டியல்]]
* மிதிலா
* [[இந்து சமய விழாக்களின் பட்டியல்|இந்து பண்டிகைகளின் பட்டியல்]]


== சான்றுகள் ==
== சான்றுகள் ==
{{Reflist}}

{{இராமாயணம்}}


[[பகுப்பு:டிசம்பர் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:திசம்பர் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:நவம்பர் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:நவம்பர் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]

08:22, 6 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

விவாக பஞ்சமி
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைஇந்து
நிகழ்வுவருடாந்திரம்

விவாக பஞ்சமி (Vivaha Panchami) என்பது இராமன், சீதை ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவிலும், நேபாளத்தின் மிதிலைப் பிரதேசத்திலும் உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.

அனுசரிப்புகள்

[தொகு]

நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[1]

பண்டிகை தேதிகள்

[தொகு]
  1. 2010: டிசம்பர் 10
  2. 2014: நவம்பர் 27
  3. 2015: டிசம்பர் 16(புதன்)[2]
  4. 2018: டிசம்பர் 13[3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Naresh Chandra Sangal; Prakash Sangal (1998). Glimpses of Nepal. APH Publishing. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7024-962-7.
  2. "2015 Vivah Panchami". DrikPanchang. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  3. "Vivaha panchami, vivaha panchami legend - Festivals of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவாக_பஞ்சமி&oldid=3599414" இலிருந்து மீள்விக்கப்பட்டது