இஷ்தர்
இன்னன்னா (பின்னர்) இஷ்தர் | |
---|---|
நிப்பூர் நகர அகழ்வாய்வுவின் போது கண்டெடுக்கப்பட்ட சுமேரியக் கடவுளான இன்னன்னா எனும் இஷ்தர் கடவுள், (கிமு 2500) | |
இடம் | சொர்க்கம் |
கிரகம் | வெள்ளி |
துணை | துமுசித் மற்றும் பலர் |
பெற்றோர்கள் |
|
சகோதரன்/சகோதரி |
|
குழந்தைகள் | இல்லை |
இன்னன்னா அல்லது இஷ்தர் (Inanna or Ishtar [a] மெசொப்பொத்தேமியாவின் பண்டைய சுமேரியப் பெண் கடவுள் ஆவார். உரூக் காலத்தில் இப்பெண் தெய்வத்தை இன்னன்னா என அழைத்தனர். பின்னர் புது பாபிலோனியப் பேரரசு காலத்தில் இப்பெண் கடவுளை இஷ்தர் என அழைத்தனர். அன்பு, காதல், அழகு, செழிப்பு, போர் மற்றும் வீரத்திற்கு இப்பெண் கடவுளே அதிபதி ஆவார். எஸ்தர் எனும் பெண் கடவுளுக்கு நிகராக இந்து சமயத்தில் துர்கையும், பண்டைய கிரேக்கத்தில் அப்ரோடிட்டும் குறிக்கப்படுகிறது.
சுமேரியர்கள் இன்னன்னா எனும் பெயரில் வணங்கிய எஸ்தர் எனும் இப்பெண் கடவுளை, சுமேரியர்களுக்குப் பின்னர் மெசொப்பொத்தேமியாவை ஆண்ட அக்காடியர்களும், பாபிலோனியர்களும், அசிரியர்களும், இஷ்தர் தெய்வத்திற்கு கோயில்கள் கட்டி வழிபட்டனர்.
இஸ்தர் எனும் பெண் கடவுள் சொர்க்கத்தின் அரசி என அழைக்கப்பட்டார். பண்டைய உரூக் நகரத்தில் எஸ்தர் வழிபாடு சிறப்புடன் விளங்கியது. எஸ்தர் கடவுள், வெள்ளி கோளுடன் தொடர்புறுத்தப்படுகிறார்.[4][5]
இஸ்தர் கடவுளின் சின்னங்களாக சிங்கம், எட்டு முனை நட்சத்திரம், சிங்கம் அறியப்படுகிறது. பெண் கடவுளான உஸ்தரின் கணவராக தம்முசும், மெய்காவலராக சுக்கலும் அறியப்படுகிறார்கள். மேலும் இஸ்தர் பெண் கடவுள் சொர்க்கத்தின் அரசி என்றும் நள்ளிரவின் இராணி என்றும் அறியப்படுகிறார்.
கிமு 4000 முதல் கிமு 3100 முடிய உரூக் காலத்தில் சுமேரியாவின் உரூக் நகரத்தில் இஷ்தர் தெய்வத்தை இன்னன்னா எனும் பெயரில் வணங்கினர். பின்னர் சுமேரியர்களை வென்ற அக்காடியப் பேரரசர் சர்கோன் ஆட்சிக் காலத்திலிருந்து, இன்னன்னா எனும் இப்பெண் கடவுளை இஸ்தர் எனும் பெயரில் பல கோயில்கள் மெசொப்பொத்தேமியா முழுவதும் எழுப்பபட்டது. மெசொப்பொத்தேமியா மக்கள் நீண்ட நேர உடல் உறவை வேண்டி இஸ்தர் கடவுளை பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் சிறப்பாக வழிப்பட்டனர்.[6][7]
புதிய சமயங்களான கிறித்துவம் மற்றும் இசுலாம் வருகையால், சிறப்புடன் விளங்கிய இஸ்தர் வழிபாடு, கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை சிறிது சிறிதாக வீழ்ச்சியடைந்து, கிபி எட்டாம் நூற்றாண்டில் மெசொப்பொத்தேமியா முழுவதும் மறைந்து போயிற்று. இருப்பினும் கிபி 18-ஆம் நூற்றாண்டு வரை வடக்கு மெசொப்பொத்தேமியாவின் சில பகுதிகளில் இஸ்தர் வழிபாடு வழக்கில் இருந்தது.[8][9][10]
இஷ்தர் கடவுள் சிற்பங்களின் விளக்கம்
[தொகு]சின்னங்கள்
[தொகு]-
கிமு 18-ஆம் நூற்றாண்டின் வில் ஏந்திய இஷ்தர் கடவுளின் சிலை, மாரி நகரம்
பாபிலோனியச் சிற்பங்களில், இஸ்தர் கடவுளின் இருபுறமும் சிறகுகள், கையில் வில்லும், முதுகில் அம்புக்களும், ஆந்தைகள் சிங்கங்கள் மற்றும் எண்கோண நட்சத்திரத்துடன் காணப்படுகிறார்.
இஷ்தரின் கடவுளின் சிறப்புகள்
[தொகு]சுமேரியர்கள் இன்னான்னா எனும் இஷ்தர் பெண் கடவுளைத் போர்த் திறன் மற்றும் பாலியல் உணர்ச்சி மற்றும், மகப்பேறுக்காகவும் வழிபட்டனர். எஸ்தர் கடவுள் இளமையாகவும், உக்கிரமாகவும், சக்தி மிக்களாகவும் சித்தரிக்கப்பட்டார். இவர் சொர்க்கத்தின் அரசியாகவும், நள்ளிரவின் இராணியாக போற்றப்பட்டார். [13][14] இக்கடவுள், வெள்ளி கோளுடன் தொடர்புறுத்தப்படுகிறார்.
குடும்பம்
[தொகு]இன்னன்னா எனும் பெண் தெய்வமான இஷ்தரின் கணவராக துமுசித் என்ற ஆண் தெய்வமும், உது-சமாஷ் எனும் இரட்டைக் குழந்தைகளும், ஏரிஷ்கிகல் எனும் மூத்த சகோதிரியும், தேசு எனும் சகோதரனும் உள்ளனர். இவரின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான உது, நீதி மற்றும் சூரியக் கடவுளாகும். [15][16][17] எஸ்தரின் மெய்காவலராக சுக்கலும் அறியப்படுகிறார்.
இதனையும் காண்க
[தொகு]- இஷ்தர் கோயில் நுழைவாயில்
- பாபிலோனின் சிங்கம்
- இஷ்தரின் நட்சத்திரம்
- ஆதாத்
- சுமேரியர்களின் மதம்
- சுமேரிய கடவுள்கள்
வெளி இணைப்புகள்
[தொகு]- The Descent of Inanna into the Underworld: A 5,500-Year-Old Literary Masterpiece
- Ancient Mesopotamian Gods and Goddesses: Inana/Ištar (goddess)
- Inanna
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ /ɪˈnɑːnə/; வார்ப்புரு:Lang-sux Dinanna[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Black & Green 1992, ப. 108.
- ↑ Leick 1998, ப. 88.
- ↑ Heffron 2016.
- ↑ Ishtar, MESOPOTAMIAN GODDESS
- ↑ Ishtar
- ↑ Wolkstein & Kramer 1983, ப. xviii.
- ↑ Nemet-Nejat 1998, ப. 182.
- ↑ Wolkstein & Kramer 1983, ப. xv.
- ↑ Penglase 1994, ப. 42–43.
- ↑ Kramer 1961, ப. 101.
- ↑ Kleiner 2005, ப. 49.
- ↑ Pumpelly, Raphael (1908), "Ancient Anau and the Oasis-World and General Discussion of Results", Explorations in Turkestan: Expedition of 1904: Prehistoric Civilizations of Anau: Origins, Growth and Influence of Environment, 73 (1): 48, பார்க்கப்பட்ட நாள் 24 June 2018
- ↑ Vanstiphout 1984, ப. 225–228.
- ↑ Penglase 1994, ப. 15–17.
- ↑ Black & Green 1992, ப. 108, 182.
- ↑ Wolkstein & Kramer 1983, ப. x–xi.
- ↑ Pryke 2017, ப. 36.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Ackerman, Susan (2006) [1989], Day, Peggy Lynne (ed.), Gender and Difference in Ancient Israel, Minneapolis, Minnesota: Fortress Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8006-2393-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Assante, Julia (2003), "From Whores to Hierodules: The Historiographic Invention of Mesopotamian Female Sex Professionals", in Donahue, A. A.; Fullerton, Mark D. (eds.), Ancient Art and Its Historiography, Cambridge, England: Cambridge University Press, pp. 13–47
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Attinger, Pascal (1988), "Inana et Ebih", Zeitschrift für Assyriologie, vol. 3, pp. 164–195
- Baring, Anne; Cashford, Jules (1991), The Myth of the Goddess: Evolution of an Image, London, England: Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0140192926
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Bertman, Stephen (2003), Handbook to Life in Ancient Mesopotamia, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-019-518364-1
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, The British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1705-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Botterweck, G. Johannes; Ringgren, Helmer (1990), Theological Dictionary of the Old Testament, vol. VI, Grand Rapids, Michigan: Wm. B. Eerdmans Publishing Co., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2330-0
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Breitenberger, Barbara (2007), Aphrodite and Eros: The Development of Greek Erotic Mythology, New York City, New York and London, England, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-96823-2
{{citation}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: location missing publisher (link) - Brown, Peter Lancaster (1976), Megaliths, Myths and Men: An Introduction to Astro-Archaeology, New York ,City, New York: Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780800851873
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Buckland, Raymond (2001), Wicca for Life: The Way of the Craft -- From Birth to Summerland, New York City, New York: Kensington Publishing Corporation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-2455-3
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Budin, Stephanie L. (2010), "Aphrodite Enoplion", in Smith, Amy C.; Pickup, Sadie (eds.), Brill's Companion to Aphrodite, Brill's Companions in Classical Studies (in English), Leiden, The Netherlands: Brill Publishers, pp. 85–86, 96, 100, 102–103, 112, 123, 125, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789047444503
{{citation}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: unrecognized language (link) - Burkert, Walter (1985), Greek Religion, Cambridge, Massachusetts: Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-36281-0
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Campbell, Joseph (2008), The Hero with a Thousand Faces, Novato, California: New World Library, pp. 88–90
- Chicago, Judy (2007), The Dinner Party: From Creation to Preservation, London, England: Merrell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85894-370-1
- Choksi, M. (2014), "Ancient Mesopotamian Beliefs in the Afterlife", Ancient History Encyclopedia, ancient.eu
- Collins, Paul (1994), "The Sumerian Goddess Inanna (3400-2200 BC)", Papers of from the Institute of Archaeology, vol. 5, UCL
- Cooley, Jeffrey L. (2008), "Inana and Šukaletuda: A Sumerian Astral Myth", KASKAL, 5: 161–172, பன்னாட்டுத் தர தொடர் எண் 1971-8608
- Cowan, Douglas E. (2005), Cyberhenge: Modern Pagans on the Internet, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96910-7
- Cyrino, Monica S. (2010), Aphrodite, Gods and Heroes of the Ancient World, New York City, New York and London, England: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-77523-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Dalley, Stephanie (1989), Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283589-0
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Day, John (2004), "Does the Old Testament Refer to Sacred Prostitution and Did It Actual Exist in Ancient Israel?", in McCarthy, Carmel; Healey, John F. (eds.), Biblical and Near Eastern Essays: Studies in Honour of Kevin J. Cathcart, Cromwell Press, pp. 2–21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8264-6690-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - D'Costa, Krystal (31 March 2013), "Beyond Ishtar: The Tradition of Eggs at Easter: Don't believe every meme you encounter.", Scientific American, Nature America, Inc.
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Enheduanna. "The Exaltation of Inanna (Inanna B): Translation". The Electronic Text Corpus of Sumerian Literature. 2001. Archived from the original on 2010-03-12.
- Fiore, Simon (1965), Voices From the Clay: The Development of Assyro-Babylonian Literature, Norman, University of Oklahoma Press
- Fontenrose, Joseph Eddy (1980) [1959], Python: A Study of Delphic Myth and Its Origins, Berkeley, California, Los Angeles, California, and London, England: The University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-04106-2
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Foxvog, D. (1993), "Astral Dumuzi", in Hallo, William W.; Cohen, Mark E.; Snell, Daniel C.; et al. (eds.), The Tablet and the scroll: Near Eastern studies in honor of William W. Hallo (2nd ed.), CDL Press, p. 106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0962001392
- வார்ப்புரு:Wikicite
- Gallagher, Ann-Marie (2005), The Wicca Bible: The Definitive Guide to Magic and the Craft, New York City, New York: Sterling Publishing Co., Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4027-3008-X
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Grabbe, Lester L. (1997), Can a "History of Israel" Be Written?, The Library of Hebrew Bible/Old Testament Studies, vol. 245, Sheffield, England: Sheffield Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0567043207
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Graz, F. (1984), Eck, W. (ed.), "Women, War, and Warlike Divinities", Zeitschrift fur Papyrologie und Epigraphik, Bonn, Germany: Dr. Rudolf Habelt GmbH (55): 250, JSTOR 20184039
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Green, Alberto R. W. (2003). The Storm-God in the Ancient Near East. Winona Lake, Indiana: Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575060699.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Guirand, Felix (1968), "Assyro-Babylonian Mythology", New Larousse Encyclopedia of Mythology, translated by Aldington; Ames, London, England: Hamlyn, pp. 49–72
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Hallo, William W. (2010), The World's Oldest Literature: Studies in Sumerian Belles-Lettres, Leiden, The Netherlands: Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17-381-1
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Harris, Rivkah (February 1991), "Inanna-Ishtar as Paradox and a Coincidence of Opposites", History of Religions, 30 (3): 261–278, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/463228, JSTOR 1062957
- Heffron, Yağmur (2016), "Inana/Ištar (goddess)", Ancient Mesopotamian Gods and Goddesses, University of Pennsylvania Museum
- Hislop, Alexander (1903) [1853], The Two Babylons: The Papal Worship Proved to Be the Worship of Nimrod and His Wife (Third ed.), S.W. Partridge
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Hostetter, Clyde (1991), Star Trek to Hawa-i'i, San Luis Obispo, California: Diamond Press, p. 53
- Jacobsen, Thorkild (1976), The Treasures of Darkness: A History of Mesopotamian Religion, Yale University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-02291-9
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Jordan, Michael (2002), Encyclopedia of Gods, London, England: Kyle Cathie Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1856261319
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Iossif, Panagiotis; Lorber, Catharine (2007), "Laodikai and the Goddess Nikephoros", L'Antiquité Classique, L'Antiquité Classique, 76: 77, பன்னாட்டுத் தர தொடர் எண் 0770-2817, JSTOR 41665635
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Karahashi, Fumi (April 2004), "Fighting the Mountain: Some Observations on the Sumerian Myths of Inanna and Ninurta", Journal of Near Eastern Studies, 63 (2): 111–8, JSTOR 422302
- Kilmer, Anne Draffkorn (1971), "How Was Queen Ereshkigal Tricked? A New Interpretation of the Descent of Ishtar", Ugarit-Forschungen, 3: 299–309
- Kleiner, Fred (2005), Gardner's Art Through the Ages, Belmont, California: Thompson Learning, Inc., p. 49, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-505090-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Kleiner, Liliana (2016), "About", lilianakleiner.org, Liliana Kleiner
- Kramer, Samuel Noah (1966), "Dumuzi's Annual Resurrection: An Important Correction to 'Inanna's Descent'", Bulletin of the American Schools of Oriental Research, vol. 183
- Kramer, Samuel Noah (1988), History Begins at Sumer: Thirty-Nine Firsts in Recorded History (3rd ed.), University of Pennsylvania Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-1276-1
- Kramer, Samuel Noah (28 April 1970), The Sacred Marriage Rite, Bloomington, Indiana: Indiana University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0253350350
- Kramer, Samuel Noah (1961), Sumerian Mythology: A Study of Spiritual and Literary Achievement in the Third Millennium B.C.: Revised Edition, Philadelphia, Pennsylvania: University of Pennsylvania Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1047-6
- Kramer, Samuel Noah (1963), The Sumerians: Their History, Culture, and Character, Chicago, Illinois: University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45238-7
- Leick, Gwendolyn (1998) [1991], A Dictionary of Ancient Near Eastern Mythology, New York City, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-19811-9
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Leick, Gwendolyn (2013) [1994], Sex and Eroticism in Mesopotamian Literature, New York City, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-92074-7
- Lewis, Sian; Llewellyn-Jones, Lloyd (2018), The Culture of Animals in Antiquity: A Sourcebook with Commentaries, New York City, New York and London, England: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-20160-3
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Lung, Tang (2014), "Marriage of Inanna and Dumuzi", Ancient History Encyclopedia, Ancient History Encyclopedia
- Liungman, Carl G. (2004), Symbols: Encyclopedia of Western Signs and Ideograms, Lidingö, Sweden: HME Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9197270502
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Marcovich, Miroslav (1996), "From Ishtar to Aphrodite", Journal of Aesthetic Education, 39 (2): 43–59, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3333191, JSTOR 3333191
- Mark, Joshua (2011), "Inanna's Descent: A Sumerian Tale of Injustice", Ancient History Encyclopedia, ancient.eu
- Mark, Joshua (20 January 2017), "Anu", Ancient History Encyclopedia, Ancient History Encyclopedia
- Mark, Joshua J. (29 March 2018), "Gilgamesh", ancient.eu, Ancient History Encyclopedia
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Mcllhenny, Albert M. (2011), This Is the Sun?: Zeitgeist and Religion (Volume I: Comparative Religion), p. 60, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-105-33967-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Monaghan, Patricia (2014), Encyclopedia of Goddesses and Heroines, New World Library, p. 39, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781608682171
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Nemet-Nejat, Karen Rhea (1998), Daily Life in Ancient Mesopotamia, Daily Life, Greenwood, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0313294976
- Nomis, Anne O. (2013), "The Warrior Goddess and her Dance of Domination", The History & Arts of the Dominatrix, Mary Egan Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780992701000
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Parpola, Asko (1998), Studia Orientalia, vol. 84, Finnish Oriental Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789519380384
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Parpola, Asko (2015), The Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-022693-0
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Parpola, Simo (2004), Assyrian Identity in Ancient Times and Today (PDF), Helsinki, Finland
{{citation}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: location missing publisher (link) - Penglase, Charles (1994), Greek Myths and Mesopotamia: Parallels and Influence in the Homeric Hymns and Hesiod, New York City, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15706-4
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Piveteau, Jean (1981) [1964], "Man Before History", in Dunan, Marcel; Bowle, John (eds.), The Larousse Encyclopedia of Ancient and Medieval History, New York City, New York: Excaliber Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89673-083-2
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Pryke, Louise M. (2017), Ishtar, New York and London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-138--86073-5
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Puhvel, Jaan (1987), Comparative Mythology, Baltimore, Maryland: Johns Hopkins University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-3938-6
- Roscoe, Will; Murray, Stephen O. (1997), Islamic Homosexualities: Culture, History, and Literature, New York City, New York: New York University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-7467-9
- Rountree, Kathryn (2017), Cosmopolitanism, Nationalism, and Modern Paganism, Palgrave Studies in New and Alternative Spiritualities, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/978-1-137-56200-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-57040-6
- Rubio, Gonzalo (1999), "On the Alleged "Pre-Sumerian Substratum"", Journal of Cuneiform Studies, 51: 1–16, JSTOR 1359726
- "Inana's descent to the nether world: translation", The Electronic Text Corpus of Sumerian Literature, Faculty of Oriental Studies, University of Oxford, 2001
- Sandars, Nancy K. (1989), Poems of Heaven and Hell from Ancient Mesopotamia, Penguin, pp. 162, 164–5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140442499
- Smith, Mark S. (2002), The Early History of God: Yahweh and the Other Deities in Ancient Israel (2nd ed.), Wm. B. Eerdmans Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802839725
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Suter, Claudia E. (2014), "Human, Divine, or Both?: The Uruk Vase and the Problem of Ambiguity in Early Mesopotamian Visual Arts", in Feldman, Marian; Brown, Brian (eds.), Approaches to Ancient Near Eastern Art, Berlin, Germany: Walter de Gruyter, pp. 545–568, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781614510352
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Sweet, R. (1994), "A New Look at the 'Sacred Marriage' in Ancient Mesopotamia", in Robbins, E.; Sandahl, E. (eds.), Corolla Torontonensis: Studies in Honour of Ronald Morton Smith, Toronto, pp. 85–104
{{citation}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: location missing publisher (link) - Thomas, Paul (2007), "Re-Imagining Inanna: The Gendered Reappropriation of the Ancient Goddess in Modern Goddess Worship", Pomegranate: the International Journal of Pagan Studies, 6, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1558/pome.v6i1.53
- Tseretheli, Michael (1935), "The Asianic (Asia Minor) elements in national Georgian paganism", Georgica, 1 (1): 55–56
- Tuite, Kevin (20 February 2004), "The meaning of Dæl. Symbolic and spatial associations of the south Caucasian goddess of game animals.", Linguaculture: Studies in the interpenetration of language and culture. Essays to Honor Paul Friedrich (PDF), Montreal, Quebec: University of Montreal
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Van der Mierop, Marc (2007), A History of the Ancient Near East: 3,000–323 BC, Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-4911-2
- Vanstiphout, H. L. (1984), "Inanna/Ishtar as a Figure of Controversy", Struggles of Gods: Papers of the Groningen Work Group for the Study of the History of Religions, Berlin: Mouton Publishers, 31, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-279-3460-6
- Vanstiphout, Herman (2003), Epics of Sumerian Kings (PDF), Atlanta, Georgia: Society of Biblical Literature, pp. 49–96, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1589830837
- Warner, Marina (2016) [1976], Alone of All Her Sex: The Myth and Cult of the Virgin Mary, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-963994-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - West, M. L. (1997), The East Face of Helicon: West Asiatic Elements in Greek Poetry and Myth, Oxford, England: Clarendon Press, p. 57, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815221-3
- Westenholz, Joan Goodnick (1997), Legends of the Kings of Akkade: The Texts, pp. 33, 49, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780931464850
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Weston, Donna; Bennett, Andy (2013), Pop Pagans: Paganism and Popular Music, New York and London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84465-647-9
- Wolkstein, Diane; Kramer, Samuel Noah (1983), Inanna: Queen of Heaven and Earth: Her Stories and Hymns from Sumer, New York City, New York: Harper&Row Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-090854-8
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Ziolkowski, Theodore (2012), Gilgamesh among Us: Modern Encounters with the Ancient Epic, Ithaca, New York and London, England: Cornell University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-5035-8
{{citation}}
: Invalid|ref=harv
(help)
மேலும் படிக்க
[தொகு]- Black, Jeremy (2004). The Literature of Ancient Sumer. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-926311-0.
- "The Electronic Text Corpus of Sumerian Literature". Faculty of Oriental Studies, University of Oxford. 2003. Archived from the original on 2019-05-02. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- Frymer-Kensky, Tikva Simone (1992), In the Wake of the Goddesses: Women, Culture, and the Biblical Transformation of Pagan Myth, Free Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0029108004
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Fulco, William J., S.J. "Inanna." In Eliade, Mircea, ed., The Encyclopedia of Religion. New York: Macmillan Group, 1987. Vol. 7, 145–146.
- Halloran, John A. (2009). "Sumerian Lexicon Version 3.0".
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Maier, John R. (2018). "Gilgamesh and the Great Goddess of Uruk". Archived from the original on 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- Stuckey, Johanna (2001), "Inanna and the Huluppu Tree, An Ancient Mesopotamian Narrative of Goddess Demotion", in Devlin-Glass, Frances; McCredden, Lyn (eds.), Feminist Poetics of the Sacred, American Academy of Religion, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514468-0
{{citation}}
: Invalid|ref=harv
(help)