கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
azimuth
- இயற்பியல். திசைவில்
- நிலவியல். திசைக்கோணம்; திசைவில் கோணம்
- பொறியியல். திசைக் கோணம்; திசைவில்; வடக்கு நேர்கோடு
- முகட்டு வட்டை
- வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் azimuth