Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

வானவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வானவன் (பெ)

  1. தேவன்
    நான்முகன் முதலா வானவர் தொழுதெழ (திருவாச. 4, 1).
  2. பிரமன்
  3. இந்திரன்
  4. சூரியன்
    வானவன் குலத்தொடர் (கம்பரா.எழுச். 7).
  5. சேரவரசன்
    சினமிகு தானை வானவன் (புறநா. 126).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. celestial being
  2. brahma
  3. Indra
  4. sun
  5. Chera king
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

வான், வானம், தேவர், சேரன், வானரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வானவன்&oldid=1443483" இலிருந்து மீள்விக்கப்பட்டது