சிலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிலை (பெ)
- சிற்பியால் செதுக்கப்படும் அழகிய வடிவம்
(வி)
- சத்தம்/இரைச்சல் எழுப்பு
மொழிபெயர்ப்புகள்
(ஆண்)
-
சிவன் சிலை
-
ஏழு கன்னியர் சிலைகள்
(இலக்கியப் பயன்பாடு)
- எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை (பெரும்பாணாற்றுப்படை)
- [பூபோல இதழ் விரித்து பொன்னான உடல் எடுத்து தேர்போல வந்த பெண்ணே சிலை போல நின்ற பெண்ணே]