Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சாவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாவி:

பெயர்ச்சொல் 1

[தொகு]

சாவி

  • திறவுகோல், திறகுச்சி
  • Chave என்ற போர்த்துகீசிய சொல்லிருந்து உண்டானது
பயன்பாடு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்: key
  • பிரான்சியம்: clé (க்லெ), clef (க்லெ)

பெயர்ச்சொல் 2

[தொகு]

சாவி

  1. வேளாண்மை. பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர். உழவர்கள் சாவியான பயிரை நிலத்தில் உள்ளபடியேவோ அறுவடை செய்தோ கால்நடைகளுக்கு தீனியாகத் தருவர்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்- key
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாவி&oldid=1993525" இலிருந்து மீள்விக்கப்பட்டது