அறை
Appearance
பொருள்
- ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
- கன்னத்தில் உள்ளங்கையால் அடிக்கும் அடி
- சொல், அடி, திரை, வீட்டின் பகுதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- வீட்டு அறை. பகுதி பகுதியாக பகுக்கப்படுவதால், ஒரு பகுதி "அறை" எனப்பட்டது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு
- அறு - அறை - அறை
- சிற்றறை, வகுப்பறை, தனியறை, ஓய்வறை, படிப்பறை, நிலவறை, கருவறை
- இருட்டறை, மணவறை, வரவேற்பறை, காட்சியறை, பொருள்வைப்பறை, பிணவறை
- சமையலறை, படுக்கையறை, பள்ளியறை, குளியலறை, கழிப்பறை
- அரை-அடி-வீடு
- சொல்