schools
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- schools, பெயர்ச்சொல்.
- பள்ளிக்கூடங்கள், பாடசாலைகள்
- மீன் கூட்டங்கள்
- எ.கா. People these days are reluctant to admit their children in Government schools.
- schools, வினைச்சொல்.
- பாடமெடுக்கிறான், பாடமெடுக்கிறாள், பாடமெடுக்கிறார்.
- பாடம் புகட்டுகிறான், ...
- உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறான், ...
- மீன்கள் கூட்டமாகக் கூடுதல், அல்லது செல்லுதல்
- எ.கா.
- The social worker schools in the neighbourhood slum.
- She schools her expression, not giving away any of her feelings.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---schools--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்