satisfied
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- satisfied, வினைச்சொல்.
- திருப்தியடைந்தான், திருப்தியடைந்தாள், திருப்தியடைந்தார், திருப்தியடைந்தார்கள், திருப்தியடைந்தது.
- எ.கா. He satisfied all her wishes.
- satisfied, உரிச்சொல்.
- திருப்தியடைந்த நிலை
- எ.கா. The teacher was satisfied with the performance of the students in the examination.
விளக்கம்
[தொகு]- satisfy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---satisfied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்