insane
Appearance
ஆங்கிலம்
[தொகு]insane
- அறிவு குலைந்த; பித்துப் பிடித்த; மனநிலை குலைந்த; வெறியார்ந்த, மதிகெட்ட
- கால்நடையியல். தன்னிலை மறந்த; பித்துப் பிடித்த
- தடைய அறிவியல். பித்து
- மருத்துவம். உளப்பிறழ்ச்சி; பித்தன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +