கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
gymnasium
- உடற்பயிற்சிக் களரி; உடற்பயிற்சிக் களறி; உடற்பயிற்சிக் கூடம்
- கட்டுமானவியல். ஆடுகளம்; பயில்களம்
- மருத்துவம். உடற் பயிற்சிக்களம்; மல்லர் மாடம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gymnasium