கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- ([ உ ) fed up
- (ஒன்றன் நிலையைப் பார்த்து இது போதும், இதற்கு மேல் வேண்டாம் என்று) வெறுப்படை; பொறுமை இழ
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவர் அணியின் தொடரும் தோல்விகளால் வெறுப்படைந்து உள்ளார். (he is fed up the team's continuing losses)