erosion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]erosion
சொற்தோற்றம்
[தொகு]பொருள்
[தொகு]- அரிப்பு
- அரிமானம்
- சிறிது சிறுதாக அரித்தல்
(e.g)
- மண்அரிப்பு
- கடலரிப்பு
விளக்கம்
[தொகு]- இயற்கைக் காரணிகளால் நில மேற்பரப்பு தேய்தல். நீர், பனிக்கட்டி, காற்று, உயிரிகள், ஈர்ப்பு முதலியவை இயற்கைக் காரணிகள்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
=
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + =
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்