Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

dame

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • dame, பெயர்ச்சொல்.
  1. இல்லத் தலைவி
  2. பேரிளம் பெண்
  3. அன்னை
  4. தாய்
  5. பெருமாட்டி
  6. வீரமகள்
  7. சீமாட்டி
  8. பெருமகனாரின் மனைவி
  9. உயர்குடி மாது
  10. அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி
  11. ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர்
  12. திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை)


( மொழிகள் )

சான்றுகோள் ---dame--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=dame&oldid=1549598" இலிருந்து மீள்விக்கப்பட்டது