column
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]column
- நிர்வாகம். பத்தி, கட்டம், நிமிர் நிலை, அணிவரிசை.
- பொறியியல். தூண்.
- மருத்துவம். நிரல், நரம்பு இழை, நரம்புத் திசு அடுக்கு, கம்பம், குத்துக்கற்றை.
- மண் அறிவியல். தூண் அடி.
- வேதிப் பொறியியல். அடுக்குக் கலன்.
- மின் பொறியியல். நீளணி
- குடிப் பொறியியல். தூண், தம்பம், நிரல்.
- உயிரியல். கம்பம்.
- கணிணியியல். நிரல், செங்குத்து வரிசை, பத்தி, நெடுவரிசை.
- அணிவரிசை; கட்டம்; கலப்பத்தி; தூண்; நிமிர் நிலை; பத்தி
- இயற்பியல். நிரல்
- கட்டுமானவியல். தம்பம்; தூண்; நிரல்
- கணிதம். செங்குத்துவரிசை; நிரல்; பத்தி
- தாவரவியல். கம்பம்
- நிலவியல். தூண்; தூண் அடி
- பொறியியல். அடுக்குக் கலன்; தூண்; நீளணி
- மருத்துவம். கம்பம்; குத்துக்கற்றை; தூண்; நரம்பு இழை; நரம்புத் திசு அடுக்கு; நிரல்
- விலங்கியல். கம்பம்
- வேதியியல். பத்தி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் column
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
பகுப்புகள்:
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கட்டுமானவியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-சட்டத்துறை
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-புள்ளியியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-கால்நடையியல்