carload
Appearance
ஆங்கிலம்
[தொகு]- car + load
பொருள்
[தொகு]- carload, பெயர்ச்சொல்.
- ஒரு வண்டியில் அமரக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை
- கப்பலில் தரைவழிச் செலவில் கொண்டுச்செல்லக்கூடிய குறைந்தபட்ச எடையளவு
- குறிப்பிடமுடியாத மிகப்பெருமளவு
- ஒரு வண்டியில் பிடிக்கக்கூடிய முழுப் பொருள்/பயணிகளின் அளவு/எண்ணிக்கை
- carload (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carload--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்