candidate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]candidate
- வேட்பு
- போட்டியிடும் நபர்
- வேட்பாளர் (தேர்தல் களத்தில்)
- தேர்வு எழுதுபவர்; தேர்வர்
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]- முதுகலைக்கல்விக்கான நேர்முகத் தேர்வில், தேர்வர் ஒருவர், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் - சீன வானொலி நிலையம் (In the interview for postgraduate education, a candidate caught the attention of the examiner)
- மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு - தினமணி (An opportunity for the private exam candidates to get their mark sheets)