Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

calf

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
calf
படத்தில் SOLEUS என்ற பகுதி கெண்டைக்கால் ஆகும்.

பெயர்ச்சொல்

[தொகு]

calf

  1. கன்றுக்குட்டி
  2. கெண்டைக்கால் பின் தசை
  3. கன்று, கன்றுக்குட்டி, கன்றின் பதனிட்ட தோல், அறிவற்றன், மூடன், குழந்தை, யானைக்கன்று, மான்கன்று, திமிங்கிலக் குழவி, கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=calf&oldid=1684100" இலிருந்து மீள்விக்கப்பட்டது