Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

alas

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| விய. இடை.| int.

  • துயரம், வருத்தம், மகிழ்ச்சியின்மை ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும்போது பயன்படுத்தப்படும் ஒரு வியப்பிடைச்சொல்
  • தமிழிலுள்ள 'அந்தோ' 'அச்சோ' 'ஐயகோ' உள்ளிட்ட சொற்களைப் போல் ஆங்கிலத்திலுள்ள ஒரு வியப்பிடைச்சொல்

பயன்பாடு

[தொகு]
  • Life, alas, is too short[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. மெரியம்-வெப்சுடர்சு டிக்சனரி [1]

{ஆதாரங்கள்-மொழி|en}} + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=alas&oldid=1995926" இலிருந்து மீள்விக்கப்பட்டது