aggravate
Appearance
ஆங்கிலம்
[தொகு]aggravate
- கடுமையாக்கு; தீங்கு பெருக்கு; மேலும் கெடு; மேலும் கேடாக்கு
- கால்நடையியல். தீவிரம் அடைதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +