- + 4நிறங்கள்
- + 20படங்கள்
- வீடியோஸ்
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1332 சிசி - 1950 சிசி |
பவர் | 160.92 - 187.74 பிஹச்பி |
torque | 270Nm - 400 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 210 கிமீ/மணி |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் / ஏடபிள்யூடி |
- 360 degree camera
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- panoramic சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
ஜிஎல்ஏ சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது… விலை ரூ 50.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
விலை: ரூ.50.50 லட்சம் முதல் ரூ.56.90 லட்சம் (அறிமுக விலை) வரை உள்ளது.
வேரியன்ட்கள்: GLA மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: 200, 220d 4MATIC மற்றும் 220d 4MATIC AMG.
கலர் ஆப்ஷன்கள்: இது 5 வெளிப்புற நிழல் விருப்பங்களில் வருகிறது: ஸ்பெக்ட்ரல் ப்ளூ, இரிடியம் சில்வர், மவுண்டன் கிரே, போலார் ஒயிட் மற்றும் காஸ்மோஸ் பிளாக்.
சீட்டிங் கெபாசிட்டி: இதில் 5 பயணிகள் வரை அமர முடியும்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: மெர்சிடிஸ் GLA உடன் 2 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:
-
1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (163 PS/270 Nm)
-
2-லிட்டர் டீசல் இன்ஜின் (190 PS/400 Nm)
பெட்ரோல் இன்ஜின் 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, டீசல் இன்ஜின் 8-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் டர்போ-பெட்ரோல் யூனிட்டை ஃபிரன்ட்-வீல் டிரைவ் டிரெய்னுடன் வழங்குகிறது, டீசல் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகிறது.
வசதிகள்:GLA -ல் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று டச் ஸ்கீரீன் மற்றும் மற்றொன்று டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே), 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஜெஸ்டர்-கன்ட்ரோல் பவர்டு டெயில்கேட் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன. போர்டில் உள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ஆக்டிவ் பிரேக் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.
போட்டியாளர்கள்: GLA , BMW X1, மினி கூப்பர் கன்ட்ரிமேன் மற்றும் ஆடி Q3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
ஜிஎல்ஏ 200(பேஸ் மாடல்)1332 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.4 கேஎம்பிஎல் | Rs.50.80 லட்சம்* | ||
ஜிஎல்ஏ 220டி 4மேட்டிக்1950 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 18.9 கேஎம்பிஎல் | Rs.53.80 லட்சம்* | ||
மேல் விற்பனை ஜிஎல்ஏ 220டி 4மேடிக் amg line(டாப் மாடல்)1950 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 18.9 கேஎம்பிஎல் | Rs.55.80 லட்சம்* |
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ comparison with similar cars
Rs.50.80 - 55.80 லட்சம்* | Rs.44.99 - 55.64 லட்சம்* | Rs.50.80 - 53.80 லட்சம்* | Rs.48 லட்சம்* | Rs.54 லட்சம்* | Rs.60.97 - 65.97 லட்சம்* | Rs.49 லட்சம்* | Rs.41 - 53 லட்சம்* |
Rating22 மதிப்பீடுகள் | Rating80 மதிப்பீடுகள் | Rating117 மதிப்பீடுகள் | Rating9 மதிப்பீடுகள் | Rating29 மதிப்பீடுகள் | Rating123 மதிப்பீடுகள் | Rating16 மதிப்பீடுகள் | Rating34 மதிப்பீடுகள் |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1332 cc - 1950 cc | Engine1984 cc | Engine1499 cc - 1995 cc | Engine2487 cc | Engine1984 cc | EngineNot Applicable | EngineNot Applicable | EngineNot Applicable |
Power160.92 - 187.74 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power134.1 - 147.51 பிஹச்பி | Power227 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power225.86 - 320.55 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி |
Top Speed210 கிமீ/மணி | Top Speed222 கிமீ/மணி | Top Speed219 கிமீ/மணி | Top Speed- | Top Speed- | Top Speed192 கிமீ/மணி | Top Speed175 கிமீ/மணி | Top Speed- |
Boot Space427 Litres | Boot Space460 Litres | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space- |
Currently Viewing | ஜிஎல்ஏ vs க்யூ3 | ஜிஎல்ஏ vs எக்ஸ்1 | ஜிஎல்ஏ vs காம்ரி | ஜிஎல்ஏ vs சூப்பர்ப் | ஜிஎல்ஏ vs ev6 | ஜிஎல்ஏ vs ஐஎக்ஸ்1 | ஜிஎல்ஏ vs சீல் |
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ பயனர் மதிப்புரைகள்
- All (22)
- Looks (7)
- Comfort (10)
- Mileage (1)
- Engine (6)
- Interior (6)
- Space (4)
- Price (3)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Comfort Of Car Is Topnotch Really Iam ImpressedThis car is outstanding performance 👌 Second thing comfort topnotch. In budget My expectations is coming true after test drive It one of the finest mechanism I drive really Amazing 🤩மேலும் படிக் க
- This Car Is Good, ItThis car is good, it is a very beautiful and fast car, the best car in the budget fully luxurious and comfortable and good road presence totally in budget. Okமேலும் படிக்க
- Nice Car Good LookingThis car is very good, it is a very beautiful and fast car, the best car in the budget fully luxurious and comfortable and good road presence totally in budgetமேலும் படிக்க1
- The Style , Look ,The style , look , features and performance of this car/brand is really awful, this name of this brand is itself enough ,it gives a good feel and vibe ,on my opinion it's really good brand and iam really satisfied .மேலும் படிக்க1
- Very Nice!Very nice car Mercedes Benz GLA Mercedes cars was tha world bests cars In the world I very appreciateமேலும் படிக்க1
- அனைத்து ஜிஎல்ஏ மதிப்பீடுகள் பார்க்க
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: .
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் மைலேஜ் |
---|---|---|
டீசல் | ஆட்டோமெட்டிக் | 18.9 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 17.4 கேஎம்பிஎல் |
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ நிறங்கள்
மெர்சிடீஸ் ஜிஎல்ஏ படங்கள்
Recommended used Mercedes-Benz ஜிஎல்ஏ alternative சார்ஸ் இன் புது டெல்லி
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The Mercedes-Benz GLA Automatic Petrol variant has a mileage of 13.7 kmpl. The A...மேலும் படிக்க
A ) The Mercedes-Benz GLA is available in Petrol and Diesel variants with 7-speed Au...மேலும் படிக்க
A ) The Mercedes-Benz GLS features All-Wheel-Drive (AWD).
A ) The Mercedes-Benz GLA has 4 cylinder engine.
A ) Mercedes-Benz GLA Class is available in 5 different colours - Mountain Grey, Jup...மேலும் படிக்க
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.63.47 - 69.96 லட்சம் |
மும்பை | Rs.59.91 - 67.17 லட்சம் |
புனே | Rs.59.91 - 67.17 லட்சம் |
ஐதராபாத் | Rs.62.45 - 68.85 லட்சம் |
சென்னை | Rs.63.47 - 69.96 லட்சம் |
அகமதாபாத் | Rs.56.35 - 62.15 லட்சம் |
லக்னோ | Rs.58.33 - 64.32 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.58.99 - 66.31 லட்சம் |
சண்டிகர் | Rs.59.35 - 65.44 லட்சம் |
கொச்சி | Rs.64.43 - 71.02 லட்சம் |
போக்கு மெர்சிடீஸ் கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
- மெர்சிடீஸ் ஜிஎல்பிRs.64.80 - 71.80 லட்சம்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35Rs.58.50 லட்சம்*
- மெர்சிடீஸ் சி-கிளாஸ்Rs.59.40 - 66.25 லட்சம்*
- மெர்சிடீஸ் ஏ கிளாஸ் லிமோசைன்Rs.46.05 - 48.55 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்Rs.1.34 - 1.39 சிஆர்*
பிரபலமானவை ஆடம்பர கார்கள்
- டிரெண்டிங்