anaesthetic
ஆங்கிலம்
தொகுanaesthetic
- உணர்வு நிறுத்தி; மயக்க மருந்து
- உணர்ச்சிநீக்கி
- உணர்வு அகற்றி; உணர்வகற்றி; கருத்தேற்ற உணர்வு மழுக்கம்
- உணர்வு நீக்கி, உணர்ச்சிநீக்கி
- உணர்ச்சிநீக்குகின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +