Nothing Special   »   [go: up one dir, main page]

மீன்(பெ)

  • மின்னுவது மீன் எனப்பட்டது.(மின்>மீன் - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்)
சிலேபிகெண்டை(Tilapia)
மீன்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

உலகவழக்கு(பேச்சு வழக்கு)

தொகு
  • நீரில் வாழும் உயிரினம். (காரணப்பெயர்-மின்னுகின்ற தன்மையால்)
  • நட்சத்திரம். (விண்மீன் என்ற சொல்லின் சுருக்கம்)

இணைச் சொற்கள்

தொகு

பன்மை

தொகு

மீன்கள்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fish
  2. star
  • பிரான்சியம்
  1. poisson (பெ), (ஆண்)
  2. étoile (பெ), (பெண்)
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீன்&oldid=1910676" இலிருந்து மீள்விக்கப்பட்டது