ரூர்க்கி
ரூர்க்கி (Roorkee, இந்தி:रुड़की) இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்டத்தில் உள்ள ஓர் நகரம்.பெங்கால் எஞ்சினியர் குரூப் எனப்படும் போர்ப்படைப் பிரிவின் தலைமை இடமும்[2][3] நாட்டின் மிகப்பழமையான இராணுவ குடியமைப்புகளில் ஒன்றும் [4] ஆகும்.
ரூர்க்கி रुड़की | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 29°52′N 77°53′E / 29.87°N 77.88°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | உத்தராகண்டம் | ||||||
மாவட்டம் | ஹரித்வார் | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
மக்களவைத் தொகுதி | ரூர்க்கி | ||||||
மக்கள் தொகை | 97,064[1] (2001[update]) | ||||||
பாலின விகிதம் | 1.12[1] ♂/♀ | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 268 மீட்டர்கள் (879 அடி) | ||||||
தொலைவு(கள்)
| |||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | 210.212.78.56/roorkee/ |
தில்லிக்கும் தேராதூனுக்கும் இடையே தேசியநெடுஞ்சாலையில் தில்லியிலிருந்து 172 கி.மீ தொலைவில் இமயமலைச் சாரலில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் இடையே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India, 2001". Office of the Registrar General, India. 2 March 2002. Archived from the original on 16 ஜூன் 2004. பார்க்கப்பட்ட நாள் 28 May 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ பெங்கால் வாட்படையினரின் வீரச்செயல்கள் தி டிரிப்யூன், November 24, 2008.
- ↑ ரூர்க்கி கன்டோன்மென்ட்
- ↑ "ரூர்க்கி - வரலாறு". Archived from the original on 2008-04-06. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.