1726
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1726 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1726 MDCCXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1757 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2479 |
அர்மீனிய நாட்காட்டி | 1175 ԹՎ ՌՃՀԵ |
சீன நாட்காட்டி | 4422-4423 |
எபிரேய நாட்காட்டி | 5485-5486 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1781-1782 1648-1649 4827-4828 |
இரானிய நாட்காட்டி | 1104-1105 |
இசுலாமிய நாட்காட்டி | 1138 – 1139 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 11 (享保11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1976 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4059 |
1726 (MDCCXXVI) ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 15 - ஐசாக் நியூட்டன் ஈர்ப்பு விசைக் கொள்கையைத் தாம் எவ்வாறு உருவாக்கினார் என்பதை வில்லியம் ஸ்டூக்கெலி என்பவரிடம் கூறினார்.
- மே 1 - வோல்ட்டயர் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் வாழத் தொடங்கினார்.
- அக்டோபர் 26 - ஜோனதன் ஸ்விப்ட்டின் கலிவரின் பயணங்கள் புதினம் முதன் முறையாக இலண்டனில் வெளியிடப்பட்டது. ஒரே வாரத்தில் அனைத்துப் பிரதிகளும் விற்று முடிந்தன.
- டிசம்பர் 24 - மொண்டேவீடியோ நகரம் அமைக்கப்பட்டது.
- அலோசியுஸ் கொன்சாகா புனிதராக அறிவிக்கப்பட்டார்.
- பேட்ரசு வைஸ்ட் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் இலங்கையின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.