semiconductor
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
semiconductor
விளக்கம்
[தொகு]- சிலிக்கான், செருமானியம் முதலான படிகத்திண்மப் பொருட்களின் மின்கடத்துமையானது எளிதில் மின்னாற்றலைக் கடத்தும் தன்மை கொண்ட தங்கம், வெள்ளி போன்ற கடத்தியின் கடத்துமைக்கும் மின்கடத்தாப்பொருளாகக் கருதப்படும் கண்ணாடி, நெகிழி, முதலான பொருட்களின் கடத்துமைக்கும் இடைப்பட்ட மின்கடத்துமை கொண்ட பொருள்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் semiconductor